Skip to content
Home » Archives for SP. சொக்கலிங்கம் » Page 3

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.com

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #27

ஆட்கொல்லி சிறுத்தையின் செயல்கள் நம்ப முடியாதவையாக இருக்கலாம். ஆனால் 8 ஆண்டுகளாக மனிதர்களை வேட்டையாடிக் கொன்று, தின்று வருவதால் அது மிகவும் சுதாரிப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதைப்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #27

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குச் சற்று முன்பாக கார்பெட்டும், இபாட்சனும் மரத்தின் மீது தயார் செய்யப்பட்ட மேடையில் ஏறி அமர்ந்தனர். அந்த மேடை பெரியதாகவும், இருவரும் வசதியாக அமர்ந்து… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #25

கார்பெட் ஓர் அரை மைல் தூரம் நடந்து சென்றார். கிராமத்திலிருந்து பார்த்தால் தெரியாத பகுதியில் கார்பெட் சென்று கொண்டிருந்தார். அவர் பள்ளத்தை நோக்கி நடக்கையில், அவர் எதிர்பார்த்தது… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #25

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #24

மறுநாள் காலை, கம்பி வலையையும் இரும்பு ஆணிகளையும் எடுத்துக்கொண்டு கற்களால் மூடப்பட்ட குகைக்குச் சென்றார் கார்பெட். குகையின் முகப்பில் அடைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றிவிட்டு, தான் கொண்டு வந்த… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #24

கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

மரத்தின் மீது உட்கார்ந்திருந்த கார்பெட்டால் தனக்கு முன் சென்ற நீண்ட பாதையில் ஒரு 10 கஜ தூரத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவருக்கு இடது புறமாக ஒரு… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #22

சிறிய அளவுக்குத்தான் வெளிச்சம் இருந்தது. கார்பெட் ஜாக்கிரதையாக அந்த வெள்ளைப் பொருளை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தால் அது ஆட்டின் உயிரற்ற உடல் என்று தெரிந்தது.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #22

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #21

அன்று பிடிபட்ட மீன்கள் இரண்டும் ஒரே அளவில்தான் இருந்தன. ஆனால் இரண்டாவதாகப் பிடிபட்ட மீன் முதல் மீனை விட எடையில் சற்று அதிகம். மூத்த சகோதரன் புற்களினால்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #21

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20

கார்பெட் வீசிய தூண்டிலை இழுத்துக் கொண்டு ஒரு நூறு கஜ தூரத்திற்குத் தண்ணீரில் ஓடியது மஹசீர் மீன். பின் சற்று நின்று பார்த்துவிட்டு, மறுபடியும் ஓர் ஐம்பது… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #20

Jim Corbett

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

அலக்நந்தா நதியின் இடது கரையில் ஆட்கொல்லி சிறுத்தை இருப்பதாக கார்பெட் உறுதியாக நம்பியதால், கல்து, ஆட்கொல்லி சிறுத்தையால் கொல்லப்பட்டிருப்பான் என்ற தகவல் வதந்தியாகத்தான் இருக்குமென்று அவர் நினைத்தார்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #19

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #18

ஆட்கொல்லி சிறுத்தை தன் இரையை நோக்கி மறுபடியும் வராது என்று கார்பெட்டுக்குத் தோன்றியது. முந்தைய தினம், சயனைடு விஷத்தை இரையில் வைக்கத் தவறிவிட்டார் கார்பெட். அதற்காக இன்று… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #18