Skip to content
Home » Archives for SP. சொக்கலிங்கம் » Page 5

SP. சொக்கலிங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக இருக்கிறார். அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினராக இடையில் செயல்பட்டார். இவர் எழுதிய ‘காப்புரிமை’ 2009ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)’, ‘பிரபல கொலை வழக்குகள் (பாகம் 2)’, ‘மதுரை சுல்தான்கள்’, ‘மர்ம சந்நியாசி’, ‘ஆட்கொல்லி விலங்கு’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு: chockalingam.sp@gmail.com

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #7

காட்டில் சுலபமாகக் கொல்லப்படும் விலங்கு ஒன்று உண்டு என்றால் அது சிறுத்தைதான். சில சிறுத்தைகள் வேட்டைக்காகக் கொல்லப்பட்டன. சில வருமானத்திற்காகக் கொல்லப்பட்டன. தேவைக்கு ஏற்றார் போல் சிறுத்தைகள்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #7

Yeomen of the Guard

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #6

இச்சம்பவங்கள் அனைத்தும் சிறுத்தை ஆட்கொல்லி விலங்காக மாறிய சில காலத்தில் நடந்தவை. ருத்ரபிரயாக் தொங்கு பாலத்திலோ, பொறி கூண்டிலோ அல்லது குகையிலோ சிறுத்தை கொல்லப்பட்டிருந்தால், பின்னாட்களில் நூற்றுக்கணக்கான… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #6

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

சாது தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு இணையான ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் ருத்ரபிரயாக்கில் நடைபெற்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அச்சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கார்வால் பகுதியில்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #5

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #4

விடியற்காலை என்பதால் சிறுத்தையைத் தொடர்ந்து சென்ற சாலை, போக்குவரத்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. சாலை பல பள்ளத்தாக்குகளின் ஊடே வளைந்து, வளைந்து சென்றது. பொதுவாக ருத்ரபிராயக்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #4

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3

இந்த முழு விவகாரத்தில், நாற்பது ஆடுகளில் ஓர் ஆட்டிற்குக் கூட ஒரு சின்னக் கீறலும் சிறுத்தையால் ஏற்படவில்லை. இது போன்ற பல துணிகரத் தாக்குதல்களை ருத்ரபிரயாக் ஆட்கொல்லி… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2

எப்பொழுதெல்லாம் தான் வாழும் இடத்தில் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இம்மாதிரி பள்ளத்தாக்குகளில் வீசப்படும் மனித உடல்களைச் சிறுத்தை சாப்பிடும். நாளடைவில், அதற்கு நரமாமிசத்தின் சுவை பிடித்துப்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2

ருத்ரபிரயாகை நடுங்கவைத்த சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

புனித யாத்திரை செல்வது என்பது ஹிந்துக்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம். அதுவும் இமய மலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் தலங்களுக்குச் செல்வது என்பது ஹிந்துக்களின் லட்சியமாக… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

கரடி மாமா ஒரு சோம்பேறி

ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

கானகத்தில் ஒரு குணங்கெட்ட மிருகம் உண்டென்றால் அது கரடிதான். கரடிகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாது. கரடிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள். இயற்கை,… Read More »ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

பாம்புகள்

ஆட்கொல்லி விலங்கு #19 – பாம்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

வனத்தைவிட கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் தான் பாம்புகள் அதிகம். காரணம் பாம்புகளின் பிரத்யேக உணவான எலிகள் அதிகமாக இங்கு கிடைக்கின்றன. இந்தியாவில் ஐந்துவிதமான விஷப் பாம்புகள் இருக்கின்றன. இவை… Read More »ஆட்கொல்லி விலங்கு #19 – பாம்புகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்

தோட்டா துளைத்தது

ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது

தேவ்வும் ராமையாவும் குகையின் முகப்பை நோக்கிச் சரமாரியாகக் கல் எறிந்தபோதும் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. கற்கள் குகையில் விழுந்து உருண்டோடும் சத்தம் நன்றாகவே கேட்டது. புலி அங்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது