Skip to content
Home » Archives for சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

Paar

தலித் திரைப்படங்கள் # 40 – Paar (The Crossing)

1984-ல் வெளியான Paar (The Crossing), கௌதம் கோஷ் இயக்கிய முதல் இந்தித் திரைப்படம். அதற்கு முன்பாக தெலுங்கில் ஒன்றும், வங்காளத்தில் இரண்டுமாக சில திரைப்படங்களை இயக்கி… Read More »தலித் திரைப்படங்கள் # 40 – Paar (The Crossing)

200 Halla Ho

தலித் திரைப்படங்கள் # 39 – ‘200 Halla Ho’

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், நீதிமன்றத்துக்கு உள்ளேயே படுகொலை செய்யப்படுகிறார். கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. அவரது ஆண் உறுப்பு உட்பட… Read More »தலித் திரைப்படங்கள் # 39 – ‘200 Halla Ho’

சேத்துமான்

தலித் திரைப்படங்கள் # 38 – சேத்துமான்

இந்தியாவில் சாதியும் மதமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒருவரின் உணவுப்பழக்கத்தை வைத்து அவருடைய சாதியை அடையாளப்படுத்துவது, கிண்டல் செய்வது, மலினமாக எண்ணுவது, அருவருப்புடன் பார்ப்பது,… Read More »தலித் திரைப்படங்கள் # 38 – சேத்துமான்

தலித் திரைப்படங்கள் # 37 – ‘Madam Chief Minister’

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு பெண், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு காரணமாக முட்டி மோதி அதிகாரத்தை அடைந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆனாலும்கூட எத்தகைய எதிர்ப்புகள்,… Read More »தலித் திரைப்படங்கள் # 37 – ‘Madam Chief Minister’

Bheed

தலித் திரைப்படங்கள் # 36 – ‘Bheed’ (பெருந்திரள்)

24, மார்ச் 2020. கோவிட் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வந்ததன் காரணமாக தேசிய அளவிலான லாக்டவுனை மத்திய அரசு அறிவித்தது. முதலில் 21… Read More »தலித் திரைப்படங்கள் # 36 – ‘Bheed’ (பெருந்திரள்)

Kotreshi Kanasu

தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

ஓர் எளிய குடும்பம், தனது மகனின் கல்விக்காக நிகழ்த்தும் போராட்டம்தான் இந்தப் படத்தின் மையம். 1994-ல் வெளியான ‘Kotreshi Kanasu’ (கொட்ரேஷியின் கனவு) என்கிற இந்தத் திரைப்படம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

மனுசங்கடா

தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்கிற காரணத்தினாலேயே பிறப்பு முதல் இறப்புவரை ஒருவர் பல்வேறு துன்பங்களையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இறந்தபின்பும்கூட சாதியம் அவரைத் துரத்திக் கொண்டேவருகிறது… Read More »தலித் திரைப்படங்கள் # 34 – மனுசங்கடா

Puzhu (Malayalam)

தலித் திரைப்படங்கள் # 33 – புழு

‘சாதிய வெறி ஒருவரின் மனதில் எத்தகைய கொடூரமான விஷ எண்ணங்களை உற்பத்தி செய்கிறது’ என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்த மலையாளத் திரைப்படம் ‘புழு’. மெல்லப் பரவும்… Read More »தலித் திரைப்படங்கள் # 33 – புழு

Article 15

தலித் திரைப்படங்கள் # 32 – Article 15

இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் Article 15. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு… Read More »தலித் திரைப்படங்கள் # 32 – Article 15

Jhund

தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’

ஃபண்ட்ரி, சைராட் போன்ற முக்கியமான தலித் திரைப்படங்களை மராத்தி மொழியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளே, அமிதாப்பச்சனை பிரதான பாத்திரமாகக் கொண்டு முதன்முதலாக இயக்கிய இந்தித் திரைப்படம் ‘ஜுண்ட்’… Read More »தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’