Skip to content
Home » Archives for வீ.பா. கணேசன் » Page 3

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.com

தாகூர் - காந்தி

தாகூர் #37 – பிச்சை புகினும்…

1935ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று அப்போது கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்ற பிரதிநிதிகளும் அழைப்பாளர்களும் ஒன்றுதிரண்டு சாந்திநிகேதனுக்கு வருகை தந்தனர். ரவீந்திரர் அவர்களை… மேலும் படிக்க >>தாகூர் #37 – பிச்சை புகினும்…

தாகூர்

தாகூர் #36 – தென்னிந்தியாவில் இறுதிப் பயணம்

1934 அக்டோபர் இறுதியில் தென்னிந்தியாவிற்கு தன் இறுதிப் பயணத்தை ரவீந்திரர் மேற்கொண்டார். அவரது ரயில் பயணத்தின்போது அனகபள்ளியில் உள்ள சோதர சமிதி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ரயில்… மேலும் படிக்க >>தாகூர் #36 – தென்னிந்தியாவில் இறுதிப் பயணம்

தாகூர்

தாகூர் #35 – இலங்கையை நோக்கிய இறுதிப் பயணம்

1922,1928ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரவீந்திரர், மூன்றாவது முறையாக 1934 மே-ஜூன் மாதங்களில் இலங்கையில் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவரது மகள்… மேலும் படிக்க >>தாகூர் #35 – இலங்கையை நோக்கிய இறுதிப் பயணம்

தாகூர்

தாகூர் #34 – உறவுப் பாலங்கள்

1933 ஜனவரியில் பெர்ஷிய (ஈரான்) மன்னர் ரவீந்திரர் தன் நாட்டிற்கு வருகை தந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரானின் புகழ்பெற்ற அறிஞரான ஆகா பூரே தாவூத்தை வருகைதரு… மேலும் படிக்க >>தாகூர் #34 – உறவுப் பாலங்கள்

தாகூர் - காந்தி

தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

1931ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்காளத்தின் பல பகுதிகளிலும் இந்து-முஸ்லீம் மோதல்களும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் நடந்தேறின. கல்கத்தா பத்திரிக்கைகளின் மூலமாக ரவீந்திரர் வேண்டுகோள் விடுத்தார்: ‘ரத்த விளாருடன்… மேலும் படிக்க >>தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா வந்து சேர்ந்த ரவீந்திரர் அங்கு 67 நாட்கள் தங்கியிருந்தார். இதற்குமுன் அவர் அமெரிக்காவிற்கு வந்திருந்தபோது, முதல் முறையைத் தவிர மற்ற தருணங்களில்… மேலும் படிக்க >>தாகூர் #32 – இறுதி அமெரிக்கப் பயணம்

ஆக்ஸ்ஃபோர்ட் உரை

தாகூர் #31 – மனிதனின் மதம் – ஆக்ஸ்ஃபோர்ட் உரைத் தொடர்

1930 ஜனவரியில் பல்வேறு அழைப்புகளுக்கு இணங்க லக்னோ, கான்பூர், ஆக்ரா நகரங்களுக்குப் பயணித்த ரவீந்திரர் சென்ற இடங்களில் எல்லாம் உரை நிகழ்த்திவிட்டு, அகமதாபாத் வந்தபோது உடல்நலம் குன்றியது.… மேலும் படிக்க >>தாகூர் #31 – மனிதனின் மதம் – ஆக்ஸ்ஃபோர்ட் உரைத் தொடர்

தாகூர்

தாகூர் #30 – ஆட்டிப் படைத்த எழுத்தும் ஓவியமும்

அமெரிக்க நாட்டு கோடீஸ்வரர்களைக் கடுமையாகத் தாக்கி அட்லாண்டிக் மன்த்லி இதழில் ரவீந்திரர் கட்டுரை எழுதிய அதேநேரத்தில் அமெரிக்காவில் வெளியான மதர் இந்தியா பரபரப்பாக விற்பனையான ஒரு நூலாகவும்… மேலும் படிக்க >>தாகூர் #30 – ஆட்டிப் படைத்த எழுத்தும் ஓவியமும்

முசோலினி

தாகூர் #29 – இத்தாலி வழியாக ஐரோப்பா

இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி தன்மீது காட்டும் அதீதமான ஆர்வம் குறித்த வியப்பு ஒரு பக்கமும், கவர்ச்சிகரமான அந்த ஆளுமையை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் மறுபக்கமும்… மேலும் படிக்க >>தாகூர் #29 – இத்தாலி வழியாக ஐரோப்பா

தாகூர்

தாகூர் #28 – இழப்பும் மோதலும்

ரவீந்திரர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே அவரது மூத்த சகோதரரும் கவிதை, இசை, நாடகம் ஆகிய படைப்புத் துறைகளில் ஈடுபடுவதற்கான தூண்டுதலாக இருந்து, அவரின்… மேலும் படிக்க >>தாகூர் #28 – இழப்பும் மோதலும்