Skip to content
Home » அரசியல் » Page 23

அரசியல்

வீரர்களும் பேய்களும்

சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

உங்களுக்கு முன்பிருக்கும் ஓர் ஓவியத்தைக் கவனியுங்கள். என்ன தெரிகிறது? ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள். அல்லது அதன் கருப்பொருள். பிறகு வண்ணங்கள். தேர்ச்சி பெற்ற விழிகள் என்றால் ஓவியத்திலுள்ள… Read More »சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்

1939இல் வெடித்த இரண்டாம் உலகப் போரில் ஒரு சிக்கலான நிலை உண்டானது. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு போரில் இழுத்துவிட்டதை எதிர்த்து காங்கிரஸ் அனைத்து அரசுகளிலிருந்தும் ராஜினாமா செய்தது.… Read More »தோழர்கள் #8 – சிறந்த கம்யூனிஸ்ட், சிறந்த மனிதர்

ஹேக்கிங் உலகம்

சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

ஒரு நல்ல பெயர் தேவைப்படுகிறது, மிக அவசரம். சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட ஒரு கதை அவனது நினைவிற்கு வந்தது. அது ஒரு தந்தையின் கதை. அவருக்கு 50 மகள்கள்.… Read More »சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட (23 மார்ச் 1931) அடுத்த ஆண்டு அதே நாளில் பஞ்சாபைச் சேர்ந்த ஹோஷியாபூருக்கு கவர்னர் வருவதாக இருந்தது. ஹோஷியாபூர் காங்கிரஸ் கமிட்டி அந்நாளில்… Read More »தோழர்கள் #7 – கொடியேற்றிய கம்யூனிஸ்ட்

சமத்துவமின்மையின் யுகம்

வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

1940 முதல் 1950 வரையிலான பத்தாண்டுகள் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் உலகப் போர் நிகழ்ந்து முடிந்தது. முதல் அணு ஆயுத வெடிப்பை உலகம்… Read More »வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

அநாமதேயம்

சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

இணையத்தில் உங்களது அடையாளம் என்ன? காட்டுப்பூச்சி தொடங்கி கம்மாளப்பட்டி கட்டப்பா வரை, சமூக ஊடகங்களில் நாம் கொண்டிருக்கும் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றை நமது அடையாளமாகச் சுட்டிக்காட்ட… Read More »சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

தோழர்கள் #6 – மகிழ்ச்சி என்பது போராட்டமே!

பம்பாய்க்கும் சோவியத்துக்கும் இடையே மேலும் இருமுறை பயணம் செய்து, பல கூட்டங்களில் கலந்துகொண்டு கோமிண்டர்னின் ஆதரவைப் பெற்றார் ஹைதர். எனினும் அவர் இரண்டாவது முறை பம்பாய்க்குத் திரும்பிய… Read More »தோழர்கள் #6 – மகிழ்ச்சி என்பது போராட்டமே!

க்ரிப்டோக்ராபி

சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

‘ஒரு ஊரில் ஒரு ராஜாவாக’ வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நாள் முழுவதும் தலையில் ஒரு பெரிய கிரீடத்தை வேறு சுமந்தாக வேண்டும். தனது அறையில் உறங்கச்… Read More »சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

வேலையில்லாத் திண்டாட்டம்

தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு

அமெரிக்கக் குடியுரிமையை ஹைதர் பெற்ற நேரத்தில் அமெரிக்கா உலகப் போருக்குப் பிந்தைய சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. போரில் நாட்டுக்ககப் போரிட்டுக் கதாநாயகர்களாக… Read More »தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு

வியட்நாம் போர்

சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’ ‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’ ‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்… Read More »சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு