மலைப்பாம்பு மொழி #8 – உங்கள் சின்னம்
நிரலாக்க மொழிகள் முதன்முதலில் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு, என்கணித செயல்பாடுகளுக்கு (Arithmetic Operations) உண்டான முக்கியத்துவம் அப்படியேதான் இருக்கிறது. அவற்றை மேற்கொள்வதற்கான இயக்கிகளை(Operators) எல்லா நிரலாக்க மொழிகளும் வழங்குகின்றன.… Read More »மலைப்பாம்பு மொழி #8 – உங்கள் சின்னம்