Skip to content
Home » அறிவியல் » Page 6

அறிவியல்

தமிழும் அறிவியலும்

தமிழும் அறிவியலும் #6 – அறியாமையின் புனிதமும், அறிவியலின் தெளிவும்

அறிவியலின் தீர்க்கமான முன்னேற்றத்தைப் பற்றிய பொதுக் கருத்துகளில் அவ்வப்போது கற்பனைச் சித்திரங்கள் கலந்துவிடுகின்றன. உண்மையின் தீர்க்கம், எளியோர்க்குச் சற்று ஒவ்வாமையைத்தான் அளிக்கின்றது. கற்பிதங்கள் அவர்களை எளிதாகப் பற்றிக்… மேலும் படிக்க >>தமிழும் அறிவியலும் #6 – அறியாமையின் புனிதமும், அறிவியலின் தெளிவும்

சிறுத்தை

காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

பட்… துப்பாக்கிக் குண்டு! நல்ல திறமை வாய்ந்தவர் சுட்டிருப்பார் போல! சரியான இடத்தில் பட்டு உடன் சரிந்தேன். ஒரு சோலை மரத்தின் வேர் அடியில் அமைந்த பெரிய… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #18 – ‘0.375 காலிபர்’

Python

மலைப்பாம்பு மொழி 27 – அகராதியின் செயல்பாடுகள்

அகராதியின் பிரத்தியேக மு.வ.செயல்பாடுகளை இந்த அத்தியாயத்தில் காண்போம். 1.clear() அகராதியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து {சாவி:தரவுகள்} ஜோடிகளையும் ஒரே வரியில் நீக்க இந்த மு.வ.செயல்பாடு உதவுகிறது. நிரல் 1:… மேலும் படிக்க >>மலைப்பாம்பு மொழி 27 – அகராதியின் செயல்பாடுகள்

காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

எனக்குப் பணிமூப்படைந்து இரு வருடங்களாகிவிட்டன. என் அறையில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் நான் வேலை செய்த கல்லூரியின் நூலகத்திற்குத் தருவதாக நேற்று முடிவெடுத்து நூலகரிடமும் சொல்லிவிட்டேன். புத்தகங்கள்… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு

Python

மலைப்பாம்பு மொழி 26 – அகராதி

பைத்தான் வழங்கும் தரவு கட்டமைப்புகளில் மிகவும் சுவாரசியமானது அகராதி(Dictionary). பட்டியலுக்குப் பிறகு மாறும் தன்மை கொண்ட த.கட்டமைப்பு என அகராதியைச் சொல்லலாம். சுவாரசியம் என்று சொல்ல மற்றொரு… மேலும் படிக்க >>மலைப்பாம்பு மொழி 26 – அகராதி

தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு

மானுடவியல் ஆய்வுகள் எல்லாம் அறிவியலின் வரையறையைக் கடந்தது என்பார்கள். ஏனென்றால், பண்பாட்டுத் தளத்தில் அதன் கலாசார வரலாற்றுப் பின்னணியை அறிவியல் விதிகள் கொண்டு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது… மேலும் படிக்க >>தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு

காட்டு வழிதனிலே #16 – பொந்து

பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #16 – பொந்து

கூழைக்கிடாக்கள்

காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்

வெளிச்சம் மெதுவாய் வானில் பரவ ஆரம்பித்தது. அதன் இளஞ்சூடு இறகுகளூடே ஊடுருவிச் செல்ல, என் கீழே, என் கண் முன்னே ஓர் ஓவியம் மெதுவாய் விரிய ஆரம்பித்தது.… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #15 – ஈரநிலம்

Python

மலைப்பாம்பு மொழி 25 – தில்லானா தில்லானா

சரத்தின் மு.வ.செயல்பாடுகள் இந்த அத்தியாயத்திலும் தொடர்கின்றன. 13. replace() ஒரு சொல்லில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட எழுத்துக்கு (எத்தனை முறை இடம்பெற்றிருந்தாலும் சரி) பதிலாக வேறொன்றை மாற்ற இயலுமா?… மேலும் படிக்க >>மலைப்பாம்பு மொழி 25 – தில்லானா தில்லானா

Otter

காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

அந்தக் கம்பியை விரல்களால் மெதுவாய் உருட்ட உருட்ட அந்த எலியின் உடற்பாகங்கள் முழுமைக்கும் நெருப்பின் சூடு சமமாய் பரவியது. அவ்விடமே கருகல் வாசம் மனதை அள்ளியது. சிறிது… மேலும் படிக்க >>காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை