Skip to content
Home » அறிவியல் » Page 7

அறிவியல்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #5

9. குரங்குகள், வாலில்லாக் குரங்குகள் மற்றும் மனிதக் குரங்குகள் இயற்கை இயலாளர்கள் பாலூட்டி இனத்தைப் பல வகைகளாகப் பிரிக்கின்றனர். அவற்றுள் தலையானது லெமூர் (Lemur) எனப்படும் குரங்கின… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #5

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #4

7. முதல் பறவைகளும் முதல் பாலூட்டிகளும் மெஸோஜோயிக் காலத்தைச் சேர்ந்த பசுமையான தாவரங்கள் மற்றும் ஊர்வன பற்றிப் பார்ப்போம். அலறல், கூக்குரல் மூலம் அடர்ந்த காடுகள், சதுப்பு… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #4

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #3

5. நிலக்கரி சதுப்பு நிலக் காடுகளின் காலம் மீன்கள் உருவான காலத்தில் நிலப்பகுதி உயிரினங்களற்றதாகவே இருந்துள்ளது என்பது வெளிப்படை. வெயிலிலும் மழையிலும் பாறைகள் மற்றும் தரிசுப் பாறைகளின்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #3

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #2

3. உயிரினங்களின் தொடக்கங்கள் மனித நினைவு மற்றும் வரலாறுகளின் தொடக்கங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் உயிரினங்கள் எப்படி இருந்தன என்பதை அடுக்குப் பாறைகளிலுள்ள ஜீவராசிகளின் அடையாளங்கள் மற்றும் புதைபடிவங்களைக்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #2

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #1

1. பிரபஞ்சத்தில் நம் உலகம் நமது உலகைப் பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படாத கதையாகவே விளங்குகிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கடந்த… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #1

ஹிக்ஸ் போஸான்: ஒரு பொருளுக்கு நிறை எப்படி ஏற்படுகிறது?

(ஹிக்ஸ் போஸான் கருத்தாக்கத்தை முன்வைத்த பீட்டர் ஹிக்ஸ் காலமானார். 2012-ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை ஹிக்ஸ் போஸான் குறித்த ஓர் அறிமுகத்தைத் தருகிறது.) பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில்… Read More »ஹிக்ஸ் போஸான்: ஒரு பொருளுக்கு நிறை எப்படி ஏற்படுகிறது?

மலைப்பாம்பு மொழி 39 – எண்ணியல் பைத்தான்(NumPy) – ஓர் அறிமுகம்

NumPy என்பது பைத்தான் நிரலாக்க மொழியில் எண்கணித அமைப்புகளை உருவாக்கவும், கையாளவும் பயன்படும் ஒரு நூலகம்(library) ஆகும். நிரலாக்க மொழியில் நூலகம் என்பதை ஏற்கனவே எழுதி இயக்கப்பட்ட… Read More »மலைப்பாம்பு மொழி 39 – எண்ணியல் பைத்தான்(NumPy) – ஓர் அறிமுகம்

மலைப்பாம்பு மொழி 38 – அணிகள்

மேம்பட்ட தரவு கட்டமைப்புகளின் தொடர்ச்சியாக இந்த வாரம் அணி(Array) குறித்துப் பார்க்கவிருக்கிறோம். மேல்நிலை வகுப்பு கணித பாடங்களில் மேட்ரிக்ஸ் (Matrix) குறித்துப் படித்திருப்போம், அதை நிரலில் அணி… Read More »மலைப்பாம்பு மொழி 38 – அணிகள்

மலைப்பாம்பு மொழி 37 – அடுக்கும் வரிசை எங்கே பயன்படுகின்றன?

அடுக்கு, வரிசை குறித்துக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். தரவுகளைச் சேமிப்பது, அதைத் திரும்ப அணுகுவது போன்றவற்றில் அடுக்கிற்கும், வரிசைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நிரல் எழுதி புரிந்துகொண்டோம்.… Read More »மலைப்பாம்பு மொழி 37 – அடுக்கும் வரிசை எங்கே பயன்படுகின்றன?

மலைப்பாம்பு மொழி 36 – மேம்பட்ட தரவு கட்டமைப்புகள் (அடுக்கும், வரிசையும்)

பைத்தான் நிரலாக்க மொழிக்கு உண்டான அடிப்படை தரவு கட்டமைப்புகளை ஆரம்பக்கட்ட அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம். இனி பார்க்க இருப்பது மேம்பட்ட சில த.கட்டமைப்புகளை, இவை எல்லா நிரலாக்க… Read More »மலைப்பாம்பு மொழி 36 – மேம்பட்ட தரவு கட்டமைப்புகள் (அடுக்கும், வரிசையும்)