கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்
பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் புறப்பட்டு, சமணர் தலங்கள் சிலவற்றைக் காண்பது நோக்கம். ரீச் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தொல்லியல் துறையில்… Read More »கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்










