Skip to content
Home » வாழ்க்கை » Page 3

வாழ்க்கை

டார்வின் #28 – ஒரே இலக்கு வேறு பாதைகள்

டார்வின் ஹூக்கரையே நம்பி எல்லாவற்றையும் செய்து வந்தது அவரைப் பெரிதும் பாதித்தது. குறிப்பாக எடின்பர்க் பேராசிரியர் வாய்ப்பு டார்வினின் கட்டுப்பாடினால் ஹூக்கருக்குத் தட்டிப்போனது. கடும் கோபம் கொண்டார்… Read More »டார்வின் #28 – ஒரே இலக்கு வேறு பாதைகள்

யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

நான் முன்பே சொன்னதுபோல, பாரம்பரிய மருந்துகளை உதாசீனம் செய்யாமல் பயன்படுத்தினார் என்பதோடு, நவீன மருந்துகளை அதிகமாகவும், தேவைக்கேற்பவும் அவர் பயன்படுத்தினார் டாக்டர் கே. அதேபோல், பல கால்நடை … Read More »யானை டாக்டரின் கதை #25 – விருந்தோம்பல்

டார்வின் #27 – வள்ளல்

பீகல் பயணம் நிறைவடைந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. பயண ஞாபகம் வாட்டியது. ஒரே அறையில் நாள் முழுவதும் பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது பிடிக்கவில்லை. வெளியே சென்றால் தேவலாம் எனத் தோன்றியது.… Read More »டார்வின் #27 – வள்ளல்

டார்வின் #26 – ஊகமும் உண்மையும்

இயற்கைத் தேர்வு கோட்பாட்டைக் கண்டடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்தன. எதிர்வினைகளுக்குப் பயந்து அந்தக் கோட்பாடு டார்வினின் மனதுக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் ரகசியம் காக்கவும் டார்வினால் முடியவில்லை.… Read More »டார்வின் #26 – ஊகமும் உண்மையும்

யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

பாரம்பரிய மருந்துகள் எப்படிப் பயன் தந்தன என்பது தொடர்பான மற்றொரு நிகழ்வு, ராஜேஸ்வரி என்ற குட்டி யானையின் அடிப்பாதத்தை மீட்ட கதை. நாம் முன்பு பார்த்த ரதியின்… Read More »யானை டாக்டரின் கதை #24 – ராஜேஸ்வரியின் கதை

டார்வின் #25 – வகைப்படுத்துதல்

செப்டம்பர் 17, 1842 அன்று டார்வினும் குடும்பமும் லண்டனில் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார். அது டார்வினும் எம்மாவும் சேர்ந்து வாழ்ந்த முதல் வீடு. ஆனாலும் என்ன… Read More »டார்வின் #25 – வகைப்படுத்துதல்

யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

ஆங்கில மருத்துவ முறை வந்த பின்னர், மற்ற மருத்துவ முறைகள் விஞ்ஞான பூர்வமானவை அல்ல என்று நினைக்கும் மனோபாவம் வந்துவிட்டது. அதற்குக் காரணம், பெரும்பான்மையான மருத்துவமனைகளும் மருத்துவக்… Read More »யானை டாக்டரின் கதை #23 – கணேஷின் கதை

டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வினின் மனதில் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு ஏற்கெனவே முழுவடிவம் எடுத்திருந்தது. எழுதி வெளியிடுவதுதான் பாக்கி. இதுவரை யாரிடமும் அதைப் பற்றிப் பேசவில்லை. உறவினர் ஹென்ஸ்லேயிடம் சொன்னதில் பிரயோஜனம்… Read More »டார்வின் #24 – வெளியேற்றம்

டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

டார்வின் அப்போது மனிதப் பரிணாம மாற்றத்தை ஆராயத் தொடங்கி இருந்தார். இயற்கைத் தேர்வு எனும் பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்திவிட்டோம் என்ற திருப்தி அவருக்கு இருந்தது. அதேசமயம்… Read More »டார்வின் #23 – சமூக விழுமியங்கள் எங்கிருந்து வந்தன?

டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?

விலங்குகள் உருமாற்றம் அடைகின்றன. விலங்குகள் பிறக்கும்போதே மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்கின்றன. மனிதர்கள் இவற்றில் தமக்கு வேண்டிய அம்சங்களை மட்டும் தேர்வு செய்து… Read More »டார்வின் #22 – இயற்கை எப்படித் தேர்வு செய்கிறது?