Skip to content
Home » அக்பர் (தொடர்)

அக்பர் (தொடர்)

அக்பர் #25 – வாரிசு அரசியல்

1590ஆம் வருடத்தின் இறுதியில் தற்காலிகமாக ஃபதேபூர் சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். சிக்ரிக்குத் திரும்பிய சில வாரங்களிலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த… மேலும் படிக்க >>அக்பர் #25 – வாரிசு அரசியல்

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென… மேலும் படிக்க >>அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… மேலும் படிக்க >>அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… மேலும் படிக்க >>அக்பர் #22 – புதிய பாதை

அக்பர் #21 – மன்னாதி மன்னன்

1582ஆம் வருடம் ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தன் நாற்பதாவது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார் அக்பர். தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைத் திரவியங்கள், இரும்பு, செம்பு, துத்த… மேலும் படிக்க >>அக்பர் #21 – மன்னாதி மன்னன்

அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’  கட்டிமுடிக்கப்பட்ட புதிதில் அங்கே இஸ்லாமிய மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமுக்குள் இருந்த சன்னி, ஷியா,… மேலும் படிக்க >>அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

அக்பர் #19 – தனி ஒருவன்

1572ஆம் வருடம் மேவார் ராஜ்ஜியத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராணா பிரதாப். இவர் (இரண்டாம்) உதய் சிங்கின் மகன். மேவார் தவிர்த்து அந்தச் சமயம் ராஜஸ்தான்… மேலும் படிக்க >>அக்பர் #19 – தனி ஒருவன்

அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

1574ஆம் வருடம் ஜூன் மாதம் படைகளைத் தயார்ப்படுத்திய அக்பர், இந்தமுறை யமுனை நதியில் படகுச் சவாரி செய்து பீகார் படையெடுப்பை நடத்த முடிவுசெய்தார். அக்பருடன் உயரதிகாரிகளும், அரச… மேலும் படிக்க >>அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

அக்பர் #17 – சொர்க்க நகரம்

சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை,… மேலும் படிக்க >>அக்பர் #17 – சொர்க்க நகரம்

அக்பர் #16 – பாயும் புலி

1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… மேலும் படிக்க >>அக்பர் #16 – பாயும் புலி