Skip to content
Home » இஸ்க்ரா

இஸ்க்ரா

Thomas Chalmers

திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

தன் ஆசைப்படியே 1833ஆம் ஆண்டு கிளாஸ்கோ திரும்பினார் கால்டுவெல். மகனின் வேத விசாரங்களை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவரை இசபெல்லா அரவணைத்தார். கால்டுவெல்லின் தந்தை இறையியல்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

தீண்டாமை ஒழிப்புப் பிரசாரங்கள் ஏற்றத்தாழ்வற்ற சமூக வாழ்வை மக்கள் மனத்தில் புதிதாக உருவாக்கியதாக இந்துக்கள் கருதினர். காந்தியின் பதினொரு சூளுரைகளை ஆழமாகப் பின்பற்றிய சிறுபான்மை இந்து மக்களால்,… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட ஐயர்லாந்தின் சிறிய கிராமம், கிளாடி. ஆண்ட்ரிம் நகரத்திற்கு அருகில் அமைந்த எழில்பொங்கும் கரையோரப் பிராந்தியம். அங்குள்ள ஃபின் ஆற்றங்கரையில் மேய்ச்சல் புற்கள் அபரிவிதமாக… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #2 – ஆதியிலே சொற்கள் இருந்தன

திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால்… மேலும் படிக்க >>திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

மகாத்மா காந்தியின் போதனைச் சத்துவங்கள், அவர் தொடர்ச்சியாக அறிவுறுத்தும் பதினொரு சூளுரைகளில் பொதிந்திருக்கின்றன. இந்தியர்பாலும், உலகெங்கலும் உள்ள பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையாலும் இச்சூளுரைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பல தேசங்களில்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1

நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

இப்போது பார்வையாளர்கள் உள்ளே வரலாம். தில்லியில் நாம் பார்த்ததுபோன்றே காந்திக்குப் பிடித்தமான எளிய நூற்பு இயந்திரங்கள் அவர் அறையில் இருந்தன. அவர் பரிசோதித்து ஓட்டிப் பார்க்கப் புதிதாகச்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #45 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 2

நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

மகாத்மா காந்தியின் அன்றாட வாழ்க்கை முறையினையும் அவர் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரின் தினசரி அலுவல் குறித்த சித்திரம் ஒன்றை 1935ஆம் ஆண்டு நான் பார்த்த அளவில்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

1916-18 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தார் காந்தி. சம்பரண் விவசாயிகள் தங்கள் நிலக்கிழாருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டனர். சொந்தமாக நிலமில்லாத… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

ஆல்பர்ட் காம்யூ

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

கீழைத்தேயத்தில் வாழும் ஒரு புத்திமான், தான் வாழ்வதற்கென்று ஆரவாரம் இல்லாத நிதானமான காலக்கட்டத்தைத் தன்மேல் கருணை சொரிந்து அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். நாம் ஒன்றும் அத்தனை விவேகமுடையவர் அல்லர்.… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #33 – ஆல்பர்ட் காம்யூ – ஆபத்தான முறையில் உருவாக்குங்கள் – 1

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் தனி ரயில் பெட்டியில் செல்வதும், அதற்குள் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் காந்தி அறிந்திருந்தார். தான் ஒரு புகழ்பெற்ற வக்கீலாக இருந்தபோதும், தன்னை அந்த… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2