Skip to content
Home » எஸ். கிருஷ்ணன் » Page 8

எஸ். கிருஷ்ணன்

சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #14 – சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

பிரயாகை / ஏரான் கல்வெட்டுகளை அடுத்து சமுத்திரகுப்தரைப் பற்றிப் பல தகவல்களைத் தருவது அவர் அச்சிட்ட நாணயங்கள்தான். பண்டைய இந்தியாவின் நாணயவியலில் சமுத்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களின் பங்கு… Read More »குப்தப் பேரரசு #14 – சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

மகாராஜா ஸ்ரீகுப்தரால் ஒரு சிறிய பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குப்தர்களின் அரசைச் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் மகராஜாதிராஜா சமுத்திரகுப்தர் பேரரசாக, இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மையைத் தன் ஆதிக்கத்தின்… Read More »குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

வடமேற்குச் சிக்கல்கள்

குப்தப் பேரரசு #12 – வடமேற்குச் சிக்கல்கள்

பாரதத்திற்குப் பல இயற்கை அரண்கள் பெரும் பாதுகாப்பு அளித்திருந்தாலும், அதன் வடமேற்குப் பகுதி பலவீனமாகவே இருந்திருக்கிறது என்பதையும் அதுவே பல அயல்நாட்டு அரசுகளின் ஊடுருவலுக்குக் காரணமாக இருந்தது… Read More »குப்தப் பேரரசு #12 – வடமேற்குச் சிக்கல்கள்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #11 – தென்னகத்தில் சமுத்திரகுப்தர்

சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பு அவர் ஆர்யவர்த்தம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்த பிறகே நடந்திருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தக்காணத்தின்மீது… Read More »குப்தப் பேரரசு #11 – தென்னகத்தில் சமுத்திரகுப்தர்

குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

தங்களுடைய பரம வைரிகளான நாகர்களுடைய கூட்டணியை முறியடித்த பிறகு சமுத்திரகுப்தரின் கவனம் இன்னொரு வலிமையான அரசான வாகாடகர்கள்மீது திரும்பியது. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சமுத்திரகுப்தருக்கும் வாகாடகர்களுக்கும் நடந்த… Read More »குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

குப்தப் பேரரசு #9 – சமுத்திரகுப்தரின் திக்விஜயம்

மகாராஜாதிராஜ சமுத்திரகுப்தரின் திக்விஜயத்தைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் உள்ள பல்வேறு அரசுகளைப் பற்றிய விவரங்களை மீண்டுமொருமுறை வாசித்துவிடுங்கள். அதோடு, அக்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் புவியியல்… Read More »குப்தப் பேரரசு #9 – சமுத்திரகுப்தரின் திக்விஜயம்

சமுத்திரகுப்தர்

குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன் என்றெல்லாம் அரசர்களைப் பற்றி அடைமொழிகள் சொல்கிறார்கள் அல்லவா, அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் சமுத்திரகுப்தர். பாரதம் கண்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர்.… Read More »குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

இந்திய வரலாற்றில் பல அரசர்கள் தங்கள் பெயரில் நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்தர்களுக்கு முன்னால் மௌரியர்களும், குஷாணர்களும், யௌதேயர்களும், தமிழகத்தின் சங்க கால அரசர்களும் பொன், வெள்ளி நாணயங்களை… Read More »குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #6 – முதலாம் சந்திரகுப்தர்

லிச்சாவி அரசகுமாரியான குமாரதேவியை சந்திரகுப்தர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு இந்திய வரலாற்றின் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதுவரை சிறிய அரசுகளாகப் பிரிந்து கிடந்த வட… Read More »குப்தப் பேரரசு #6 – முதலாம் சந்திரகுப்தர்

அல்பெருனி

குப்தப் பேரரசு #5 – குப்தர் காலம்

பண்டைக் காலத்தில் பாரத தேசத்தை ஆட்சி செய்த அரச வம்சங்களில் தாங்கள் ஆட்சி செய்த ஆண்டுகளைச் சரியாகக் குறித்து வைத்தவை மிகச் சில அரசுகளே. சக ஆண்டு,… Read More »குப்தப் பேரரசு #5 – குப்தர் காலம்