Skip to content
Home » கிழக்கு டுடே » Page 15

கிழக்கு டுடே

குறுநிலத் தலைவர்கள் #1

நம் சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் புலவர்களால் போற்றப்படுவர்கள், வேளிர்கள். இவ்வேளிர்கள் குறித்து புறநானூறு (390,24,202,201), அகநானூறு(258), மதுரைக் காஞ்சி (55), குறுந்தொகை (164),… Read More »குறுநிலத் தலைவர்கள் #1

விசை-விஞ்ஞானம்-வரலாறு #18 – இந்திய வரலாற்றின் மீட்சி

பிராஹ்மிபுத்திரன் ஜேம்ஸ் பிரின்ஸெப் கம்பெனி படையில் சேர ஆசைப்பட்டு கொல்கொத்தாவிற்கு வந்த ஜான் பிரின்ஸெப் (John Prinsep), வணிக வாய்ப்புகளில் ஈர்க்கப்பட்டு, நீலம் (இண்டிகோ indigo) விவசாயம், இங்கிலாந்துக்கு ஆடைகள்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #18 – இந்திய வரலாற்றின் மீட்சி

யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

டாப்ஸ்லிப் வந்த சில மாதங்களுக்குப் பின், டாக்டர் கே, கோவிந்தன் நாயர் என்ற உதவியாளர் ஒருவரை சேர்த்துக் கொண்டார். காரணம், மருந்துகள் வாங்கவும், சில எடுபிடி வேலைகள்… Read More »யானை டாக்டரின் கதை #12 – மாலையிட முனைந்த குட்டி யானை

டார்வின் #9 – கனவுப் பயணம்

பயணம். ஹென்ஸ்லோ சொன்னதில் இருந்து டார்வினின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது இந்தச் சொல். பட்டப்படிப்பு முடிந்துவிட்டது. திருச்சபைத் தேர்வுக்கு நாட்கள் இருக்கின்றன. ஏன் பயணம் செல்லக்கூடாது?… Read More »டார்வின் #9 – கனவுப் பயணம்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1

உயிரில்லையா சமஸ்கிருத மொழிக்கு? இந்தியா நமக்கு மிகவும் அந்நியமான தேசமாக இருக்கிறது; அப்படியேதான் தொடர்ந்து இருக்கவும் வேண்டும் என்ற பிழையான முன் அனுமானங்களைப் போக்குவதே என் முதல்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #16 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 1

விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்

சென்னையில் எல்லீசனும் பலரும் மொழியியலும் அறிவியலும் அரங்கேற்றிய காலத்தில் கல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய ஆசியாட்டிக் சங்கம் (Asiatic Society) சில புதிய ஆய்வுகளைத் தொடங்கியது. வில்லியம்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்

பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

இவள்தான். இவள் மட்டும்தான். ‘அரிசோனா’போல வறண்டு கிடந்த என் மனதை, ‘அலாஸ்கா’போல குளிரூட்டியவள். ‘நெவாடா’போல காய்ந்திருந்த என் நாட்களை, ‘ஒரிகன்’போல பசுமையாக்கியவள். ஆம்…இவள்தான். இவள் மட்டும்தான். ‘புத்தகங்களைத்… Read More »பிரபலங்களின் உளவியல் #7 – ஆப்ரகாம் லிங்கன்

வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலைச் செழுமைப்படுத்திய மேலும் இருவரை அறிமுகப்படுத்திக்கொள்வோம். முதல் முறையாக மிகப் பரந்த அளவிலான ஒரு வரலாற்றை எழுதியவராக எஃபோரஸ் (பொஆமு 4ஆம் நூற்றாண்டு) அறியப்படுகிறார். கிரேக்கம்,… Read More »வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்