Skip to content
Home » கிழக்கு டுடே » Page 14

கிழக்கு டுடே

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

இந்தியாவின் அதிகார மையப்புள்ளி, நாட்டின் தலைநகர், மத்திய அரசின் தலைமையகம் என்றெல்லாம் புது டெல்லி குறித்து பலவிதங்களிலும் விவரிக்கலாம். நம்மவர்கள் முதல்முறையாக வடநாட்டு சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள் என்றாலே… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

மடில்டா கால்டெரோன் நான்கு மகள்களையும் பாரம்பரிய மெக்சிகன் முறைப்படி வளர்த்தார். வீட்டுவேலை, சமையல், தையல் என எல்லாவற்றையும் கற்றுத் தந்தார். வீட்டை நறுவிசாக வைத்துக்கொள்வதில் அவருக்கு அக்கறை… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #2 – குறும்பும் தனிமையும்

ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

புறப்பொருள் வெண்பாமாலையில் மொத்தம் 12 படலங்கள் உள்ளன. இதில் ‘வாகைப்படலம்’ எனும் படலம் வெற்றிக் கொண்டாட்டத்தினைக் கூறும் படலம். வெற்றி பெற்ற மன்னரும் அவர்தம் மறவர்களும் வாகை… Read More »ஆவணச் சுவடுகள் #2 – கோண்டு மக்களின் நரபலி சடங்கு

பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

20ஆம் நூற்றாண்டின் பிற்பாதியை ஆக்கிரமித்த அந்த மாபெரும் மோதலின் ஆணிவேர் எது தெரியுமா? நிலங்களோ, வளங்களோ, ராணுவ ஆதிக்கமோ அல்ல. மனித வாழ்வின் அடிப்படை என்ன, ஒரு… Read More »பனிப்போர் #2 – முரண்பாட்டின் தத்துவவாதிகள்

ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

ஹெலனுக்கு 2 வயது பூர்த்தியான சில மாதங்களிலேயே நோய் பாதிப்பிலிருந்து மீண்டு பூரணமாகக் குணமடைந்தாள். தன்னுடைய அரவணைப்பை வழங்கி தாயார் கேட் அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.… Read More »ஹெலன் கெல்லர் #2 – சோதனைக் காலம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

2008ஆம் ஆண்டு, அசாம் மாநிலத்தின் மஜீலி தீவு. ஓர் அறுவடை நாளில் யானைகளின் இடம்பெயர்வைக் கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் குழு ஒன்று, 115 யானைகள் அடங்கிய யானைக்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #2 – ஜாதவ் பயேங்க்

சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதாலேயே ஏற்கவும் முடிந்ததில்லை. உண்மையை ஏற்கிறேன். யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறேன். உயிருள்ள ஓருடல் உயிரற்றதாக மாறுவதென்றால் என்ன என்பதற்கு அறிவியல் அளிக்கும் விளக்கம்… Read More »சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மீடியா டவுன் #1 – எடுபிடியின் சாகசங்கள்

ஜார்ஜ் ஆர்.ஆர் மார்டின் எழுதிய A song of Ice and Fire புத்தகம் உலகப் பிரசித்திப் பெற்றது. அதைத் தழுவி எடுக்கப்பட்ட Game of Thrones… Read More »மீடியா டவுன் #1 – எடுபிடியின் சாகசங்கள்

‘மன் கீ பாத்’ #2 – காசு பணம் கிடைக்காத அரசியலில் ஏன் அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்?

விவசாயிகள், தங்கள் பிள்ளைகள் ஐடி படித்துவிட்டு அமெரிக்காவுக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். என்னுடைய சக பதிப்பாளர்களைப் பார்த்தால் ஓரிருவர் தவிர பிறருடைய அடுத்த தலைமுறை யாருமே பதிப்புத்… Read More »‘மன் கீ பாத்’ #2 – காசு பணம் கிடைக்காத அரசியலில் ஏன் அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்?

முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #2 – வேடிக்கை பார்ப்பவரின் பார்வை