அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1
அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1