மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா
ஜெருசலம் வெல்லப்பட்டுவிட்டது. ஆனால் கலீஃபாவே நேரில் வந்தால்தான் நகரை ஒப்படைக்க முடியும் என்று பிரதம பாதிரி சொன்னார். அதாவது ஆசைப்பட்டார். அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஏனெனில்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா