மதம் தரும் பாடம் #3 – துரோக வடு
அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #3 – துரோக வடு
அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #3 – துரோக வடு
இந்த நிகழ்ச்சி நடந்தது புராண, காவிய காலத்திலோ அல்லது மானிடக்கற்பனையின் உச்சத்திலோ அல்ல. வரலாற்றின் பௌர்ணமியில் நடந்தது இது. இரண்டு பேரின் புனிதமான உறவை, ஒருவர்மீது ஒருவர்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி
நம் தேசத்துக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று இராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு
ஒருநாள் காலை. ‘சாம்’ என்று மகனை அழைத்தார் மைக்கேல். ‘எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. இன்னிக்கி எனக்கு பதிலா உட்டாக்ஸ்டர் கிராமத்துக்கு நீ போயி அங்க உள்ள… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #23 – அகராதி பிடித்தவன்
அவர் ஒரு தேவாலயப்பாதிரியார்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தாவைப்போலவே. அப்பா சுயசிந்தனையும் துணிச்சலும் கொண்டவர். கருப்பின சமுதாயத்தவருக்கான எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு அருகிலிருந்தது அவர்களது வீடு. அங்கே அவர்தான்… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #22 – அமெரிக்க அம்பேத்கர்
ஒருவர் ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இருக்க முடியுமா? உலக வரலாற்றில் சிலர் அப்படி இருந்துள்ளனர். ஹிட்லர், முசோலினி மாதிரி. சில ஆண்டுகளுக்கு முன்வரைகூட ஒருவர் இருந்துள்ளார்.… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #21 – வில்லங்க நாயகன்
ஆகஸ்ட் 15 என்று சொன்னால் நமக்கு சுதந்தர தினம் நினைவுக்கு வரும். ஆனால் உலகத்தையே ஆட்டி வைத்த ஒரு மாமனிதன் பிறந்த தேதியும் அதுதான்! கார்சிகா என்ற… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #20 – அஞ்சா நெஞ்சன்
பிலால் இப்னு ரபாஹ். மயக்கும் குரலை அவருக்கு ஆண்டவன் கொடுத்திருந்தான். அதனால் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான பணி அவருக்கு அளிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அவர் ஓர் கருப்பின… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #19 – கருப்புத்தங்கம்
சின்ன வயதில் அந்தச் சிறுவனுக்குப் பேசவரவில்லை. ஆனால் அவன் வளர்ந்து அரசியல் உலகில், அரசாங்கத்தில் மிகவும் பெரிய ஆளான பிறகு, உலகமே வியந்து பார்க்கும் ஒரு தலைவனான… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #18 – சுருட்டு சுந்தரம் பிள்ளை
அவர் ஒரு சிரிய முஸ்லிம். பெயர் அப்துல் ஃபத்தாஹ் அல் ஜந்தலீ. விஸ்கோன்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது ஷீபில் என்ற ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவப்பெண்ணோடு… மேலும் படிக்க >>வரலாறு தரும் பாடம் #17 – ஆப்பிளுக்குள் உலகம்