Skip to content
Home » மதம் தரும் பாடம் (தொடர்)

மதம் தரும் பாடம் (தொடர்)

மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

கறுப்பாகவும், ஒல்லியாகவும், உயரமாகவும் அவர் இருந்தார். அவர் நிறம் ரொம்ப கறுப்பாக இருந்ததற்குக் காரணம் அவர் ஒரு அபிசீனிய நீக்ரோ அடிமை. அதுவும் அரேபியாவில். அவரது பெயர்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #23 – கந்தர்வக்குரலோன்

மதம் தரும் பாடம் #22 – வீரத்திருமகள் உம்மு உமாரா

இஸ்லாமிய வரலாற்றில் நபிபெருமானாரின் தோழர்களில் இரண்டுபேர் ஒரு விஷயத்துக்காக குறிப்பிடப்படவேண்டியவர்கள். ஒருவர் ஹஸ்ஸான் இப்னு தாபித். இன்னொருவர் நம் கட்டுரை நாயகி உம்மு உமாரா என்றழைக்கப்பட்ட க’அபின்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #22 – வீரத்திருமகள் உம்மு உமாரா

மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்

அவர் இயற்பெயர் ம’அபா. ஆனால் வரலாற்றில் அவர் சல்மான் என்றே அறியப்படுகிறார். ஈரான் நாட்டின் அஸ்ஃபஹான் நகருக்கு அருகிலிருந்த ‘ஜிய்யே’ என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். குடும்பம்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #21 – மாற்றுச் சிந்தனையாளர்

மதம் தரும் பாடம் #20 – மேதையின் வாழ்வில்

நமக்கு விருப்பமான பொருள் எங்கே கிடைக்குமென்று நாம் தேடித்தேடிப் போவதுபோல கல்வி எங்கெல்லாம் கிடைக்கும் என்று தேடித்தேடி அந்தக் காலத்தில் பல மேதைகள் பயணம் செய்துள்ளார்கள். கல்வி… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #20 – மேதையின் வாழ்வில்

மதம் தரும் பாடம் #19 – நேர்மையான அபி

அவர் முழுப்பெயரும் அவரைப்போலவே நீளமானது; அல்லது உயரமானது. ஆனால் சுருக்கமாக, செல்லமாக அவர் ‘அபி’ என்றே பெற்றோராலும் மற்றோராலும் அழைக்கப்பட்டார். அவர் உலகப்புகழ் பெற்ற பின்னரும் அப்படியே.… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #19 – நேர்மையான அபி

மதம் தரும் பாடம் #18 – வெள்ளை உள்ளம் பொருத்திய கறுப்புக்கல்

இது நடந்தது மக்காவில். ரொம்ப காலத்துக்கு முன்னே நியாய தர்மத்தை நிலைநாட்ட குசய், ஹாஷிம் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். மேலே சொன்ன குசய் மக்காவில் தாருந்நத்வா என்ற… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #18 – வெள்ளை உள்ளம் பொருத்திய கறுப்புக்கல்

Umar ibn al-Khattab

மதம் தரும் பாடம் #17 – மனதை மாற்றிய மாமறை

ஒரு முறை நபிகள் நாயகம் இப்படிப் பிரார்த்தித்தார்கள்: ‘யா அல்லாஹ், இரண்டு உமர்களில் ஒருவரை இஸ்லாத்தில் இணைத்து என் கரங்களை வலுப்படுத்துவாயாக’. அந்த இரண்டு உமர்களில் ஒருவர்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #17 – மனதை மாற்றிய மாமறை

Heraclius

மதம் தரும் பாடம் #16 – எதிரியின் வாக்குமூலம்

ஹெராக்லியஸ். ஏழாம் நூற்றண்டில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கிழக்கு ரோமானியப் பேரரசின் மன்னராக இருந்தவர். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது அவர் பாரசீகர்களை வெற்றிகொண்டிருந்தார். அந்தக் காலத்தில் உலகையே… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #16 – எதிரியின் வாக்குமூலம்

மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

அவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். எட்டாம் நூற்றாண்டு. இருவருமே பேரறிஞர்கள், இஸ்லாமிய சட்ட நிபுணர்கள், இறையியலாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இருவருமே சூஃபிகள், ஞானிகள். அதில் ஒருவர்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா

ஜெருசலம் வெல்லப்பட்டுவிட்டது. ஆனால் கலீஃபாவே நேரில் வந்தால்தான் நகரை ஒப்படைக்க முடியும் என்று பிரதம பாதிரி சொன்னார். அதாவது ஆசைப்பட்டார். அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஏனெனில்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா