தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்
மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே அவர் ஒருபுறம் விஜயநகர அரசர்களின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மைசூர் அரசர்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திருமலை நாயக்கருடன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #28 – மூக்கறு போர்