Skip to content
Home » எஸ். கிருஷ்ணன் » Page 9

எஸ். கிருஷ்ணன்

சேரநாட்டுப் படையெடுப்பு

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

சங்ககாலம் முதல் தொடர்ந்து பல்வேறு விதமான போர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழகத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவியது ராஜராஜ சோழன் காலம் முதல் அவன் மகன் ராஜேந்திர சோழன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #18 – ராஜாதிராஜனின் சேரநாட்டுப் படையெடுப்பு

காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி” தமிழ்நாட்டுப் போர்க்களங்களிலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான இடமாக இருப்பது காந்தளூர்ச்சாலைதான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #17 – காந்தளூர்ச்சாலை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் – சேவூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

சோழநாட்டின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த கங்கர்களையும் ராஷ்ட்ரகூடர்களையும் சமாளிப்பதில் முதல் பராந்தக சோழன் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், தெற்கே பாண்டியர்கள் தாங்கள் இழந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #16 – சேவூர்

தக்கோலப் பெரும் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

‘தொண்டை நாடு பரவி’ அபராஜித வர்மனைக் கொன்று பல்லவ நாட்டை ஆதித்த சோழன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதையும் வென்றான்.… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #15 – தக்கோலப் பெரும் போர்

பள்ளிப்படைக் கோவில்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #14 – திருப்புறம்பியம்

நந்திவர்ம பல்லவ மல்லன்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #13 – பல்லவ பாண்டியப் போர்கள்

மிகச்சிறிய வயதிலேயே அரியணை ஏறிய நந்திவர்ம பல்லவ மல்லன், தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே அதிக காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் இரண்டாம்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #13 – பல்லவ பாண்டியப் போர்கள்

இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

பொயு 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர் என்பதையும் அதனால் தமிழகத்தில் அமைதி நிலவியது என்பதையும் பார்த்தோம். இரண்டு… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

பாண்டியர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

தமிழகத்தை ஆண்ட அரசர்களில் வேளிர் குலத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு. இவர்கள் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சிற்றரசர்களாக சங்க காலத்தில் இருந்தனர் என்பது பல்வேறு இலக்கியங்கள் அளிக்கும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

பெருவளநல்லூர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

‘எண்ணற்ற வீரர்களும் யானைகளும் குதிரைகளும் நடந்து சென்றதால் கிளம்பிய தூசி சூரியனின் வெம்மையைக் குறைத்து, அதன் ஒளியை சந்திரனின் ஒளியைப் போல மங்கச்செய்தது. போர் முரசுகளின் ஒலி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #10 – பெருவளநல்லூர்

நெல்வேலி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி

பொயு 642ம் ஆண்டு பரஞ்சோதியின் தலைமையில் சென்ற பல்லவப் படைகள் வாதாபி நகரை நிர்மூலமாக்கியதையும் அந்தப் போரில் இரண்டாம் புலகேசி கொல்லப்பட்டதையும் பார்த்தோம். நரசிம்மவர்ம பல்லவனுக்கு ‘வாதாபி… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #9 – நெல்வேலி