Skip to content
Home » கிழக்கு டுடே » Page 11

கிழக்கு டுடே

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

வரலாறு என்பது மனிதனின் ஓர் அடையாளத் தேடல். அதற்காகப் பரிணமித்தவுடனே அவன் அதைத் தேடத் தொடங்கவில்லை. தனது நினைவுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியம் எப்போது ஏற்பட்டதோ, அப்போதுதான் அதற்கான தேடலை… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #1 – வரலாறும் இயற்கை வரலாறும்

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #3 – குருவும் சீடனும்: தமிழ் வளர்த்த பாங்கு

தமிழ் என்பது சிந்தனைக்கும் உணர்வுக்கும் உயிர்த்துளி. ‘சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று’ என்ற சிவபுராண வரிகள்போல, சிந்தனையின் உள்ளங்கைகளில் தேனெனச் சுரந்தது தமிழே. அத்தகைய இனிய மொழியின்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #3 – குருவும் சீடனும்: தமிழ் வளர்த்த பாங்கு

டார்வின் #13 – காட்டுமிராண்டிகள்

பீகல் பயணத்தின் நேரடி நோக்கம் தென் அமெரிக்கக் கடற்பகுதிகளை ஆராய்வது. ஆனால் அதற்கு மறைமுக நோக்கங்களும் உண்டு. அதில் ஒன்று, தென் அமெரிக்கத் தீவுகளில் காணப்படும் ‘காட்டுமிராண்டிகளை’… Read More »டார்வின் #13 – காட்டுமிராண்டிகள்

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #3 – அன்னை வழிபாடு: பெண் தெய்வ வழிபாடு

தொல்குடி சமூகங்கள், பழமையான வேட்டை, சேகரிப்பு சமூகங்கள், வேளாண்மை செழித்து எழுவதற்கு முன்பான வெண்கலக் கால கட்ட நாகரிகங்கள், கற்காலப் பண்பாடுகள், அனைத்திலும் அன்னை வழிபாடு, கன்னி… Read More »பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #3 – அன்னை வழிபாடு: பெண் தெய்வ வழிபாடு

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண் வசித்துவந்தாள். அவளுடைய பெயர் துளசி. சிறுவயதிலேயே அவளுக்கு எப்படியோ யட்சகானம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  அவளுடைய ஊரில் ஏதாவது ஒரு காரணத்தை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #22 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 1

வேதங்கள் : இந்தியாவின் சிறுபான்மையான பிராமணர்களின் படைப்பு மாத்திரமே சர்ச்சைகள், மறுப்புகள் எப்போதும் நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்திருப்பது உண்மையே. அது நடைமுறை சாத்தியமானவை என்றவகையில் உள்ளதிலேயே… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #22 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 1

ஆன் ஃபிராங்க் டைரி #3

புதன், ஜூன் 24, 1942 அன்புள்ள கிட்டி, வெப்பம் தகிக்கிறது. அனைவரும் அசெளகரியமாக உள்ளனர். இந்த வெப்பத்தில் நான் எல்லா இடங்களுக்கும் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #3

யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில், மற்றொரு அசம்பாவிதம் சர்கார்பதி குகை வாயிலின் அருகே நிகழ்ந்தது. மேலே தூணக்கடவில் இருந்து வரும் தண்ணீர், சர்கார்பதி சமமட்ட வாய்க்காலில்… Read More »யானை டாக்டரின் கதை #16 – கருணைக் கொலை

கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

1848-49 ஆண்டுகளில் மருத்துவர் ஆண்டனி தாம்சனிடம் வேலை செய்த காலத்தில் ஹாரியட்டின் உடல் நலிவுற்றது. தொடர்ச்சியாகப் பணிகளைச் செய்யமுடியவில்லை. தன்னுடைய அடிமைகளில் மிகவும் திறமைமிக்கவனான பென் ராஸின்… Read More »கறுப்பு மோசஸ் #13 – ஹாரியட்டின் முதல் விடுதலைப் பயணம்

ஆன் ஃபிராங்க் டைரி #2

சனிக்கிழமை, ஜூன் 20, 1942 என்னைப் போன்ற ஒருத்திக்கு டைரி எழுதுவது என்பதே விசித்திரமான அனுபவம். நான் இதற்கு முன் எதுவும் எழுதியதில்லை என்பதால் மட்டுமல்ல, நான்… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #2