Skip to content
Home » கிழக்கு டுடே » Page 41

கிழக்கு டுடே

வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல,… Read More »வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

ஒரு ஊரில் நடுவயதைக் கடந்த ஒரு பெண்மணி இருந்தாள். அவள் பெயர் சாக்கவ்வா. அவளுடைய கணவன் ஒரு பண்ணையாரின் வீட்டில் மாடு மேய்த்துவந்தான். அவன் பெயர் திம்மப்பா.… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #11 – முகக்கவசம் அணிந்த பெண்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

The tough gets going when the goings get tough – A proverb ஆகத்து மாதம் 15ஆம் நாள் யப்பான் இரண்டாவது உலகப் போரில்… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #7 – மீண்டது சிங்கை

யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)

புலர் காலைப் பொழுது கடந்து, கதிரவனின் கிரணங்கள் மெல்ல உல்லந்தி சரகக் காடுகளையும் டாப்ஸ்லிப்பைச் சுற்றியுள்ள காடுகளையும் பொன்வண்ணமாக்கிக் கொண்டிருந்தது. நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் அவனி (காட்டுப்பலா),… Read More »யானை டாக்டரின் கதை #9 – டாப்ஸ்லிப்பில் ஆரம்பகால வாழ்க்கை (1957 முதல் 1960 வரை)

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #13 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 6

கிரேக்கர்களுக்கு அடுத்ததாக, இந்தியாவுக்குச் சென்ற சீனர்கள் இந்துக்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களும் இந்துக்களின் நேர்மை மற்றும் நாணயம் பற்றி ஒருமனதாகப் புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள்.… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #13 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 6

பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நாள் முழுக்க நின்றுகொண்டே பியானோ வாசித்ததால் பீத்தோவனுக்குக் கால்கள் நடுங்கின. பியானோவை நின்றுகொண்டே ஏன் வாசிக்க வேண்டும்? சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து வாசிக்கலாமே! உண்மைதான். ஆனால் அதில்தான்… Read More »பிரபலங்களின் உளவியல் #4 – பீத்தோவன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #10 – புத்திசாலி மருமகள்

யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

டாக்டர் கே யானைகளின் உடல் கூறாய்வுப் பணியில் நல்ல பயிற்சி பெற்றதற்கு, கம்பத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நிகழ்ந்த யானை வேட்டை முக்கியக் காரணியாக அமைந்தது. அது எந்த… Read More »யானை டாக்டரின் கதை #8 – வேட்டையாடிகளுடன் வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

பண்ணையில் வேலையில்லாத சமயத்தில் அடிமைகள் பொருளீட்டுவதற்கு உதவாமல் வெட்டியாக இருந்தது உரிமையாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அடிமைகளை வாங்க அவர்கள் போட்ட முதலுக்கு ஏதேனும் பலனிருக்க வேண்டுமே. அதனால்… Read More »கறுப்பு மோசஸ் #10 – மிண்டியின் இளமைப் பருவம்

டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்

1827-ம் ஆண்டு இங்கிலாந்தின் அறிவியல் வளர்ச்சி அரசியலிலும் எதிரொலித்தது. இயற்கை என்பது உயிரினங்களுக்கு இடையேயான போட்டியே என்ற பார்வை வளர்ந்தது. சில அறிவியலாளர்கள் இதே பார்வையை மனித… Read More »டார்வின் #6 – கிறிஸ்தவமே ஜெயம்