புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்
(தொகுப்பிலிருக்கும் 49வது கதை) இந்தக் கதை ஜேதவனத்தில் புத்தர் தங்கியிருந்தபோது கூறியது. தம்ம மண்டபத்தில் கூடியிருந்த சீடர்கள், நகரத்தில் நடந்திருந்த நிகழ்வொன்றைப் பற்றி தமக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகரில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #36 – நட்சத்திர ஜாதகம்










