Skip to content
Home » கிழக்கு டுடே » Page 43

கிழக்கு டுடே

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3

ஒரு பரிந்துரை… ஓர் எச்சரிக்கை கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிரிட்டிஷ் இந்தியக் குடிமையியல் பணிக்குத் தம்மைத் தயார்செய்துகொண்டுவரும் ஐரோப்பியர்களுக்கு, ‘இந்தியர்களைப் பற்றிய ஒரு முக்கியமான புத்தகம் இருக்கிறது. அதைப்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3

பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின்

கலை என்பது மனதின் வெளிப்பாடு. ஒருவரின் உள்ளார்ந்த உணர்வுகளை, அனுபவங்களை, சிந்தனைகளைப் படைப்பாற்றலாக மாற்றும் சக்தி கலைக்கே இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பலர், தங்களது நேர்த்தியான… Read More »பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம்… Read More »மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி,… Read More »யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு… Read More »கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு… Read More »டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

Horace Hayman Wilson

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

கனவான் ஹிந்துக்கள் இமயம் தொடங்கி இலங்கைவரை வாழும் இந்தியர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளை மறுதலிக்க விரும்புகிறேன் என்பதால், இந்தியா குறித்த புனிதமான, லட்சிய தேசம் என்றொரு… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும்… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்