Skip to content
Home » கி. ரமேஷ் » Page 4

கி. ரமேஷ்

இ.எம்.எஸ்

தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

நிலம், குடியிருப்பு என்று அனைத்து வகை இடங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடை செய்து ஓர் அவசரச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. இதனால் நிலப்பிரபுக்களின் முதுகெலும்பு… Read More »தோழர்கள் #21 – எழுத்தும் இயக்கமும்

கம்யூனிசப் பயணம்

தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச்… Read More »தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

தோழர்கள் #19 – கேரளத்தின் தோழர்

1957ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி. இந்திய வரலாறு மறக்கமுடியாத ஒரு தினம். அன்றுதான் முதன்முறையாக கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஓர் அரசு ஜனநாயக… Read More »தோழர்கள் #19 – கேரளத்தின் தோழர்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பி.ஆர்., தில்லியில் கட்சிப் பத்திரிகையான ‘நியூ ஏஜ்’ல் ஆசிரியராகக் கட்சியால் நியமிக்கப்பட்டார். எனவே இங்கும் அங்குமாக மாறி மாறிப் பணியாற்றினார். கட்சி… Read More »தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

1940இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இருந்த உறவு முறிந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தனியாக செயல்படத் தொடங்கியது. அவர்களது யுத்த எதிர்ப்பைக் கண்காணித்த அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது… Read More »தோழர்கள் #17 – போராட்ட வாழ்க்கை

அரசியல், சங்கம், கட்சி

தோழர்கள் #16 – அரசியல், சங்கம், கட்சி

இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தையொட்டி காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். அரசு எந்த உடன்பாட்டுக்கும் வரத்தயாராக இல்லை. கல்கத்தாவில் அடுத்த மாநாட்டை நடத்த காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் அதைத் தடுத்து… Read More »தோழர்கள் #16 – அரசியல், சங்கம், கட்சி

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

கல்லூரியில் சிறந்த மாணவராகவும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார் பி.ஆர். அங்கு நடந்து வந்த பொம்மை நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. அந்த நாடாளுமன்றத்தில் நேரு… Read More »தோழர்கள் #15 – கம்யூனிசப் பாதையில்…

பி.ராமமூர்த்தி

தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

6 டிசம்பர் 1952. தமிழக சட்டசபைக்கு எப்போதும் குறித்த நேரத்துக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவரைக் காணவில்லை. சற்று தாமதமாக வந்த எதிர்க்கட்சித் தலைவரை, அரசாங்கக் கட்சித் தலைவரான… Read More »தோழர்கள் #14 – சுதந்திர தாகம்

கட்சிதான் என் வாரிசு

தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

ஷாம்ராவும் கோதாவரியும் மகாராஷ்டிர மாநில கிசான் சபாவை அமைப்பதென்று முடிவெடுத்தனர். விவசாயிகளைத் திரட்டுவதற்காக கோதாவரி மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து 700 கிராமங்களுக்கு நடந்தே சென்று சுமார் 160… Read More »தோழர்கள் #13 – ‘கட்சிதான் என் வாரிசு’

இரு தோழர்கள்

தோழர்கள் #12 – இரு தோழர்கள்

1945ஆம் வருடம் அக்டோபர் 10ஆம் தேதி. மகாராஷ்டிரம் தல்வாடாவில் அன்று கோடிதாய் உரையாற்றப் போவதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து என்றும் 1500 மைல் சதுரப்பரப்பில் வாழ்ந்த ஒர்லி… Read More »தோழர்கள் #12 – இரு தோழர்கள்