Skip to content
Home » ஜெ. ராம்கி » Page 2

ஜெ. ராம்கி

பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

1982 மே மாதம். பாண்டிபஜாரில் உள்ள கீதா கபேவில் நண்பருடன் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரன், இரவு உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். இலங்கைத் தமிழ்ப் போராளி. விடுதலைப்புலிகள்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

விருது நகர், சூலக்கரை மேட்டில் ஓர் ஆசிரமம். அங்கே 60 வயது நிரம்பிய சுதந்திரப் போராட்டத் தியாகியான சங்கரலிங்கனார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கிறார். 12 அம்சக் கோரிக்கைகளைப்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #20 – மெட்ராஸ் மாகாணமும் தமிழ்நாடும்

அக்கினிச்சட்டி

மறக்கப்பட்ட வரலாறு #19 – அக்கினிச்சட்டி

அக்டோபர் 1987. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட வளைவுகள் உண்டு. இருபக்கமும் அடர்த்தியான மரங்களும் உண்டு. ஒரே வாரத்தில் பெரும்பாலான மரங்கள் காணாமல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #19 – அக்கினிச்சட்டி

ஆர். வெங்கட்ராமன் - வீ. ஆர். கிருஷ்ணய்யர்

மறக்கப்பட்ட வரலாறு #18 – உச்சம் தொட்ட இருவர்

சமீபத்திய குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எவ்விதத் திடுக்கிடும் திருப்பமோ சுவாரசியமோ இல்லையென்றாலும் சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் சுவாரசியத்திற்குக் குறைவிருந்ததில்லை. வி.வி. கிரி… Read More »மறக்கப்பட்ட வரலாறு #18 – உச்சம் தொட்ட இருவர்

எரிக்கப்பட்டது நிஜம்

மறக்கப்பட்ட வரலாறு #17 – எரிக்கப்பட்டது நிஜம்

ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் ஷாபூரா என்னுமிடத்திலிருந்து இடதுபுறம் திரும்பி அரை மணி நேரம் பயணித்தால் தியோராலா என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். சின்னக் கிராமம்தான் என்றாலும் அப்படியொன்றும்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #17 – எரிக்கப்பட்டது நிஜம்

மறக்கப்பட்ட வரலாறு #16 – சல்லடையாக்கப்பட்ட இரும்பு மனிதர்

முன்னும் பின்னும் நான்கு பாதுகாப்பு வாகனங்கள் சூழ, அந்த பென்ஸ் கார் கிளம்பியது. குண்டு துளைக்காத கார். இருபதுக்கும் மேற்பட்ட காவல் பூனைகள் ஆயுதமேந்தியபடி சுற்றியிருக்க, பாதுகாப்போடு… Read More »மறக்கப்பட்ட வரலாறு #16 – சல்லடையாக்கப்பட்ட இரும்பு மனிதர்

ராம்விலாஸ் வேதாந்தி

மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

ராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. பா.ஜ.கவினருக்கே தெரியாத முகம். ஆனால், வட இந்தியாவில் அவர் பிரபலமானவராக இருந்தார். ராம ஜென்ம பூமியான அயோத்தியில்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #15 – ராம்விலாஸ் வேதாந்தி

தெஹ்ரி அணை

மறக்கப்பட்ட வரலாறு #14 – தெஹ்ரி : எதிர்ப்பும் வெற்றியும்

நேருவின் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு மெகா திட்டமானது பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷண்ட் உயிர் பிழைத்துவிட்டார். ஆனால்,… Read More »மறக்கப்பட்ட வரலாறு #14 – தெஹ்ரி : எதிர்ப்பும் வெற்றியும்

டக்ளஸ் தேவானந்தா

மறக்கப்பட்ட வரலாறு #13 – டக்ளஸ்

‘கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை நம்முடைய கடற்படை தடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், நாங்கள் தடுப்போம்’ என்றார்கள் இலங்கை மீனவர்கள். ‘இந்திய மீனவர்கள் வந்தால், இலங்கைக்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #13 – டக்ளஸ்

காஷோகி

மறக்கப்பட்ட வரலாறு #12 – காஷோகி : ஆயுதம் ஆன்மிகம் அரசியல்

1991 ஜனவரி, குடியரசு தினம், புது தில்லி. இந்தியாவின் குடியரசு தினத்தில் பங்கேற்க ஒரு முக்கியமான வி.ஐ.பி, தனி விமானத்தில் வந்து டெல்லியில் இறங்குகிறார். அவரைத்தான் உலகின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #12 – காஷோகி : ஆயுதம் ஆன்மிகம் அரசியல்