Skip to content
Home » அறம் உரைத்தல் (தொடர்) » Page 3

அறம் உரைத்தல் (தொடர்)

பிறவிதோறும் மனிதனைப் பற்றிவரும் தீவினையை அறுத்து எறிவதே அறம் ஆகும். தனிமனித ஒழுக்கத்தைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றத் தொடங்கும்போது அதுவே ஒழுக்கம் என்னும் பண்பாக மாறுகிறது. இந்த நற்குணங்களை வலியுறுத்துவதும் இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதுமே இலக்கியங்களின் முக்கியப் பணியாகும். தமிழின் அத்தகைய ஒப்பற்ற ஈடு இணையற்ற தொல்காப்பியம், சங்க நூல்கள் முதலான பொக்கிஷங்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த ‘அறம் உரைத்தல்’ தொடர்.

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… Read More »அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

18. நல்லினம் சேர்தல் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. நாம் நல்லவர்களாக நடந்தால் மட்டும் போதாது. நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நல்லவர்களாக… Read More »அறம் உரைத்தல் #13 – நாலடியார் – அரசு இயல் (18-19)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

16. மேன்மக்கள் மக்களுள் மேலான பண்பும் ஆற்றலும் உடையவர்களே மேன்மக்கள் என அழைக்கப்படுவர். இவர்கள் அரிய செயல்கள் செய்வோராகவும், கல்வியில் சிறந்த அறிவுடையோராகவும், மனத்தாலும் தீயன எண்ணாதவராகவும்,… Read More »அறம் உரைத்தல் #12 – நாலடியார் – அரசு இயல் (16-17)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

பொருட்பால் தனிமனிதன் அறநெறியிலே நின்று ஒழுகுதல் வேண்டுமென அறத்துப்பால் வலியுறுத்தக் கண்டோம். அத்தகைய அறநெறியின் வழிப்பட்டு வரும் பொருளினைப் பற்றிய கருத்துகளைச் சொல்லி, பொருளியல் வாழ்வை இந்தப்… Read More »அறம் உரைத்தல் #11 – நாலடியார் – அரசு இயல் (14-15)

அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

12. மெய்ம்மை மெய்ம்மை என்பது உண்மையை உணர்த்துவது. அதாவது பொருள்களின் இயற்கையான தன்மையை, உலக இயல்பை எடுத்துக் கூறுவது. இதனை அறிந்து தெளியும் அறிவே உண்மையான அறிவுடைமை… Read More »அறம் உரைத்தல் #10 – நாலடியார் – இல்லற இயல் (12-13)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

10. ஈகை வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.… Read More »அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… Read More »அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… Read More »அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… Read More »அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… Read More »அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)