Skip to content
Home » B.R. மகாதேவன் » Page 13

B.R. மகாதேவன்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்

கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் இந்த பாடத்திட்டத்தில் இரண்டு முக்கியமான வகைகள் இருக்கின்றன. முதலாவதாக ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்புவரையான பாடத்திட்டம். இந்த வகுப்புகளுக்கு, தொழில்… Read More »காந்தியக் கல்வி #10 – விரிவான பாடத்திட்டம்

உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

குழந்தைகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை – பாகம் 1 (பெற்றோரின் கவனத்துக்கு: வரும் செவ்வாயன்று வதை முகாம் நினைவு நாள் அனுசரிக்கப் போகிறோம். 4-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்… Read More »உலகக் கதைகள் #8 – ஆஸ்லாண்டர் ஷாலோமின் ‘வதை முகாமுக்குக் கொண்டுசெல்லப்படும்போது’ #1

நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

அன்றைய காலகட்டத்தில் வாத பிரதிவாதங்கள், தர்க்கங்கள் எல்லாம் கல்வியில் மிக பெரிய பங்கு வகித்தன. உலகம் முழுவதுமிருந்த புகழ் பெற்ற ஞானிகள், அறிஞர் பெருமக்கள், ஞானமும் புகழும்… Read More »நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

காந்தியக் கல்வி #9 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 3

இந்தப் புதிய தொழில் வழிக் கல்வித்திட்டத்துக்கு மிகப் பெரிய அளவிலான நிர்வாகப் பணிகள் தேவைப்படும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் கல்வித் துறை, இந்தத் திட்டத்தை படிப்படியாக எப்படி… Read More »காந்தியக் கல்வி #9 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 3

நாம் ஒரு நாள் வெல்வோம்

உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’

1983 ஸ்ரீ லங்காவுக்கு மறக்க முடியாத வருடம். ராவத்தை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி மிஷ்கினுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய்ஸாவுக்கும் முனிசிபல் கவுன்சில் உறுப்பினர் பெனெடிக்டுக்கும் மறக்க… Read More »உலகக் கதைகள் #7 – பஸில் ஃபெர்னாண்டோவின் ‘நாம் ஒரு நாள் வெல்வோம்’

கல்வி

நாலந்தா #9 – கல்வி

நாலந்தாவில் யுவான் சுவாங் கற்றவை நாலந்தாவில் சுமார் 15 மாதங்கள் தங்கியிருந்தபோது யுவான் சுவாங் கற்றவை பற்றி ஹுவாய் லி விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்பட்ட… Read More »நாலந்தா #9 – கல்வி

காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

சமூகவியல் பாடத்திட்டத்தில், பள்ளிக் குழந்தைகள் தாம் வாழும் சமூகச் சூழலின் நிலவியல் சார்ந்த அம்சங்கள், வரலாற்றுகாலம் சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை அனுசரித்து நடந்துகொள்ளக் கற்றுத் தரப்படும். இன்றைய… Read More »காந்தியக் கல்வி #8 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 2

Rachel Haring Korn

உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

அன்று காலையிலேயே ஊரில் இருந்த அனைவருக்கும் அந்தப் புதிய உத்தரவு நன்கு தெரிந்துவிட்டிருந்தது. எனினும் ஹெர்ஷ் லாஸர் சோகோல் வீட்டினர் எதுவுமே தெரியாததுபோல், ஏதோ அதுவும் இன்னொரு… Read More »உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

மஹா போதி ஆலயம்

நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக… Read More »நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

காந்தியக் கல்வி #7 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 1

மஹாத்மாஜி, அடிப்படைக் கல்வித் திட்டத்துக்கான வகுப்புகள் வாரியான பாடத்திட்டத்தை நீங்கள் கேட்டுக்கொண்டதன்படி தயாரித்திருக்கிறோம். அதை உங்கள் பார்வைக்குத் தருவதற்கு முன் இந்தப் பாடத்திட்டத்தின் பின்னால் இருக்கும் கொள்கைகள்,… Read More »காந்தியக் கல்வி #7 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 1