ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4
12. சிவாஜியின் சூரத் தாக்குதல் ஷாயிஸ்தா கான் நீக்கப்பட்டு ஜன 1664-ல் இளவரசர் முவாஸம் தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஒளரங்காபாதில் இப்படியாக ஆட்சியாளர் மாற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்… Read More »ஔரங்கசீப் #26 – மராட்டியர்களின் எழுச்சி – 4