ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3
8. அஃப்சல்கானை பீஜப்பூரில் சிவாஜி வீழ்த்துதல், 1659 எல்லைப் பகுதியில் மொகலாயர்களின் தொடர்ச்சியான நெருக்குதலிலிருந்து 1659 வாக்கில் பீஜப்பூர் அரசுக்கு விடுதலை கிடைத்தது. உடனே தனது ஆளுகைக்குட்பட்ட… Read More »ஔரங்கசீப் #25 – மராட்டியர்களின் எழுச்சி – 3










