ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2
5. ஒளரங்கஜீபின் வியூகங்கள், 1682. 1682 ஜனவரி முழுவதும் ஜஞ்சீரா மீதான தீவிர தாக்குதலை தன் நேரடிக் கண்காணிப்பில் சம்பாஜி முன்னெடுத்தார். ஒளரங்கஜீபுக்கு இது சாதகமாக அமைந்தது.… Read More »ஔரங்கசீப் #39 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 2