Skip to content
Home » பூமியும் வானமும் (தொடர்) » Page 2

பூமியும் வானமும் (தொடர்)

Alaska

பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

யாருமே அணுகமுடியாத வனாந்திரத்தில், பூமியின் கடைக்கோடியில் ஒரு பெரிய கட்டடம். அதில் 300 அபார்ட்மெண்டுகள். அதை விட்டு வெளியே கால் பதிக்க முடியாது. காரணம் பனிப்பொழிவு, குளிர்.… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #17 – வேம்பயர்களின் சொர்க்கம்

ஜப்பான் வணிகம் - டச்சுகாரர்கள்

பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

ஜப்பான், 1543 போர்ச்சுகீசிய கப்பல்கள் இரண்டு ஜப்பானை அடைகின்றன. விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் பெருகுகிறது. ஜப்பானின் நாகசாகி நகரம் போர்ச்சுகீசியரின் முக்கியத் துறைமுகமாக இருக்கிறது.… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

நவ்ரு தீவு நாடு

பூமியும் வானமும் #15 – திரையரங்கு இல்லை, உணவகம் இல்லை, செலவும் இல்லை

அமெரிக்காவில் இருப்பவர்களிடம் ‘உங்கள் நெருங்கிய நட்பு நாடு எது?’ எனக் கேட்டால் கனடா என்பார்கள். பாகிஸ்தானில் கேட்டால் சீனா என்பார்கள். பூடானிடம் கேட்டால் இந்தியா என்பார்கள். ஆனால்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #15 – திரையரங்கு இல்லை, உணவகம் இல்லை, செலவும் இல்லை

திபெத்தின் பலதார மணம்

பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

திபெத்துக்குச் சென்ற மார்க்கோ போலோ (14ம் நூற்றாண்டு) அங்கிருந்த கிராமங்களில் நிலவிய வித்தியாசமான ஒரு வழக்கத்தை குறிப்பிடுகிறார். அந்தக் கிராமத்துக்கு வரும் புதியவர்கள் கிராமத்து மக்களின் வீடுகளில்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #14 – திபெத்தின் பலதார மணம்

மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

1937. இரண்டாம் உலகப் போர் வரலாம் என்ற சூழல். பிரிட்டனின் விமானப்படை ஜெர்மனியின் விமானப் படையைவிடப் பலவீனமாக இருந்து. அப்போது டி ஹாவிலாண்ட் எனும் பிரிட்டிஷ் விமானக்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #13 – மர விமானங்களும் பதுங்குக் குழிகளும்

பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

ஒயம்யாகோன் 1924. சைபிரியாவின் மிகக் கொடூரமான குளிர் உள்ள அந்தக் கிராமத்தின் அதிகாரி தன் தெர்மாமீட்டரை எடுத்தார். மைனஸ் 71 டிகிரி செல்சியஸ் எனக் காட்டியது. அதை… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #12 – புவியியலே தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கிராஃப் ஸ்பீ

பூமியும் வானமும் #11 – ஒரு ஜெர்மன் கப்பலும் ஒரு நாஜி தலைவனும்

இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பிரிட்டனின் கடல் வணிகத்தை முடக்க ஹிட்லர் ‘யூ’ போட்டுகள் எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஏவினான். அத்துடன் கிராஃப் ஸ்பீ எனப்படும் ஒரு… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #11 – ஒரு ஜெர்மன் கப்பலும் ஒரு நாஜி தலைவனும்

கோல்டன் எண்பதுகள்

பூமியும் வானமும் #10 – கோல்டன் எண்பதுகள்

1974. ஹேமமாலினியும் தர்மேந்திராவும் காதலித்து வந்தார்கள். ஆனால் கல்யானத்தில் ஒரே ஒரு சின்ன சிக்கல்தான். தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள். ஹேமமாலினியின் பெற்றோர் அந்தத்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #10 – கோல்டன் எண்பதுகள்

கரிபியன் சொர்க்கம்

பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

2018ஆம் ஆண்டில் அந்தத் தீவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாட்டின் தலைநகரில் முதன்முதலாக டிராபிக் சிக்னல்கள் மாட்டப்பட்டன. அதுவரை சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற டிராபிக்… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

ஆஸ்திரேலியா

பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது

கன்னியாகுமரியில் இருந்து காரில் கிளம்பி ஸ்ரீநகருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சுமார் 3600 கிமி தொலைவில் இருக்கும் ஓரிடத்துக்குச் செல்லும் வழியில் சுமார் எத்தனை லட்சம் பேரை… மேலும் படிக்க >>பூமியும் வானமும் #8 – ஆஸ்திரேலியா : புவியியல்தான் தலைவிதியைத் தீர்மானிக்கிறது