Skip to content
Home » Buddhist India » Page 2

Buddhist India

ஆலமர மான் கதை

பௌத்த இந்தியா #27 – ஜாதகக் கதைகள் – 1

ஜாதகக் கதைகள் தொகுக்கப்பட்ட புத்தகம் சில ஆண்டுகளாக நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பேராசிரியர் ஃபாஸ்போல் தொகுத்த, பாராட்டுதலுக்குரிய பாலி மொழி பதிப்பு அந்தப் புத்தகம்; இப்போது பேராசிரியர்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #27 – ஜாதகக் கதைகள் – 1

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #26 – இலக்கியம் – 5

2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) இந்தப் பொருள் குறித்து சுத்த நிபாதத்தில் வரும் இரு கதைப்பாடல்கள் பற்றி பேராசிரியர் வின்டிஷ்ச்  இவ்வாறு சொல்கிறார்: ‘பண்டைய புத்த… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #26 – இலக்கியம் – 5

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #25 – இலக்கியம் – 4

2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) சிலோனைச் சார்ந்த, ஏன் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் அல்லது இடத்தையும் புத்தகங்கள் குறிப்பிடவில்லை; கணிசமான எண்ணிக்கையிலான நிகழ்வுகளை அவை… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #25 – இலக்கியம் – 4

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #24 – இலக்கியம் – 3

பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நமக்கு இப்போது கிடைத்திருக்கும் இலக்கியங்கள் குறுகிய பத்திகள் கொண்டதாகவே இருக்கின்றன. அவர்கள் முற்றிலும் எதுவும் அறிந்திராத இந்தப் பழைய கல்வெட்டு எழுத்துகளில் பயன்படுத்தப்பட்ட… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #24 – இலக்கியம் – 3

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #23 – இலக்கியம் – 2

2. பாலி மொழி நூல்கள் (தொடர்ச்சி) முன்னர் குறிப்பிட்டவாறு பாலி மொழி நூல்களில் அகச் சான்றுகள் சில நமக்குக் கிடைத்துள்ளன. பாலி மொழி நூல்களை வழக்கமாக வாசிக்கும்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #23 – இலக்கியம் – 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #22 – இலக்கியம்

2. பாலி மொழி நூல்கள் இந்தியாவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு வகையானவை என்று சொல்லக்கூடிய இலக்கியங்கள் கணிசமான அளவு இருந்தன என்று பார்த்தோம். கையால் எழுதப்பட்ட… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #22 – இலக்கியம்

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #21 – மொழியும் இலக்கியமும் – 3

இந்தியாவில், மொழியியல் ஆதிக்கத்தின் மையம் அரசியல் அதிகாரத்துடன் இணைந்தே இருந்தது; அரசியல் மையம் மாறும்போது இயல்பாகவே இந்த மையமும் மாறிவிடுகிறது. முதலில் அந்த மையம் பஞ்சாபிலிருந்தது; பிறகு,… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #21 – மொழியும் இலக்கியமும் – 3

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #20 – மொழியும் இலக்கியமும் – 2

உண்மையைச் சொல்லவேண்டுமானால், நாடகங்கள் எழுதப்பட்ட காலத்திலும்கூட தமது அன்றாட வாழ்விலும் சம்ஸ்கிருதத்தையோ பிராகிருதத்தையோ எவரும் பேசவில்லை; மாறாக எளிமையான பிரதேச மொழிகளைத் தாம் பேசினர் என்பதற்குச் சாத்தியமிருக்கிறது.… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #20 – மொழியும் இலக்கியமும் – 2

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #19 – மொழியும் இலக்கியமும் – 1

I. பொதுப் பார்வை தொடக்க காலகட்டத்தில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்ததாக அறிய முடிகிறது. அவற்றைப் பின்பற்றியவர்கள் மத்தியில் தனித்தன்மையுடன் பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான பல இலக்கிய முறைமைகள்… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #19 – மொழியும் இலக்கியமும் – 1

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #18 – எழுதுதல் – வளர்ச்சிநிலை 2

மூன்றாம் நூற்றாண்டின் இந்தக் கல்வெட்டுகளில் இரண்டு போக்குகள் சிறப்பாகக் தென்படுகின்றன. முதலாவது, எழுதுவதற்கான வழிமுறைகள் மிகவும் மேம்பட்டதாக இருக்கின்றன. நீட்டொலி உயிரெழுத்துகள் அனைத்தும் அவ்வாறே இப்போது குறிக்கப்பட்டுள்ளன.… மேலும் படிக்க >>பௌத்த இந்தியா #18 – எழுதுதல் – வளர்ச்சிநிலை 2