Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா (தொடர்) » Page 3

கறுப்பு அமெரிக்கா (தொடர்)

டுக் வெல்லிங்டன், தனது இசைக் குழுவினருடன்.

கறுப்பு அமெரிக்கா #21 – இசை, இலக்கியம், மறுமலர்ச்சி

1929ஆம் வருடம் பில்லி ஹாலிடே (Billie Holiday) என்ற 14 வயது இளம் பெண், அவளது தாயாருடன் ஹார்லெமுக்கு வந்திருந்தாள். அதுவரை விபச்சார விடுதி ஒன்றில் சுத்தம்… Read More »கறுப்பு அமெரிக்கா #21 – இசை, இலக்கியம், மறுமலர்ச்சி

ஹார்லெம் மறுமலர்ச்சி இயக்கம்

கறுப்பு அமெரிக்கா #20 – ‘புதிய நீக்ரோ’

‘பால்டிமோர் நகரில் நடந்து கொண்டிருந்தேன். மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தது. என்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன். நானொரு எட்டு வயது சிறுவன். அவனும் அது போலவே இருந்தான்.… Read More »கறுப்பு அமெரிக்கா #20 – ‘புதிய நீக்ரோ’

சிவப்புக் கோடை

கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை

இந்தத் தொடரை நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் விவரிக்கப்படும் வன்முறைச் செயல்கள் உங்களது கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். தொடர்ச்சியான இந்த வன்முறைகள் மட்டுமே அமெரிக்காவில்… Read More »கறுப்பு அமெரிக்கா #19 – சிவப்புக் கோடை

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

‘ஒழுக்கத்துக்கு நிறம் இல்லை.’ – ஐடா வெல்ஸ் Intersectionality என்ற வார்த்தை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள உபயோகப்படுகிறது. அதாவது கறுப்பின ஆண்… Read More »கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

‘எனக்கும் உலகுக்கும் இடையே எப்போதும் கேட்கப்படாத கேள்வி ஒன்று இருக்கிறது… பிரச்சினையாக இருப்பது எப்படி இருக்கிறது?… எப்போதும் இரண்டு விதமாக உணர்கிறோம் – அமெரிக்கனாகவும் கறுப்பினத்தவராகவும். இரண்டு… Read More »கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

கடன் கொத்தடிமைகள்

கறுப்பு அமெரிக்கா #16 – கொத்தடிமைகள்

குடியரசுத் தலைவருக்கு. என்னுடைய சகோதரனுக்கு 14 வயதாகிறது. இங்கே ஒரு கறுப்பினத்தவர் வந்து, அவனை வேலைக்கு அழைத்துச் செல்வதாகவும், நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், மாதம் எனக்கு 5… Read More »கறுப்பு அமெரிக்கா #16 – கொத்தடிமைகள்

பெரும் குடிப்பெயர்வு

கறுப்பு அமெரிக்கா #15 – பெரும் குடிப்பெயர்வு

‘வரலாறு முழுவதும் சுதந்திரத்தை விரும்பிய மனிதர்கள் என்ன செய்தார்களோ, அதையே அவர்களும் செய்தார்கள். அங்கிருந்து வெளியேறினார்கள்’ – இசபெல் வில்கெர்சன் மார்ச் 2, 1892. மெம்பிஸ் நகரம்,… Read More »கறுப்பு அமெரிக்கா #15 – பெரும் குடிப்பெயர்வு

தொழிலாளர் போராட்டம்

கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்

1860களில் பிறந்த கறுப்பினக் குழந்தைகள், 1880களிலும், 1890களிலும் வேலை செய்யும் வயதை எட்டியிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் முன்னாள் அடிமைகளின் குழந்தைகளாக இருந்தாலும், இவர்களுக்கு அடிமைமுறை பற்றிய அனுபவம்… Read More »கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்

முதல் உரிமைப் போர்

கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

பெரும்பாலான உரிமைப் போராட்டங்கள் ‘அவர் ரயிலில் ஏறினார்’ என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. காந்தியின் சத்திய சோதனையின் ஆரம்பம், ஒரு சிறிய ரயில் நிலையத்தில் ஆரம்பித்தது. அதுபோலவே கறுப்பினத்தவர்களின்… Read More »கறுப்பு அமெரிக்கா #13 – முதல் உரிமைப் போர்

Lynching

கறுப்பு அமெரிக்கா #12 – ஜிம் கிரோ சட்டங்கள்

‘அடிமைகள் சுதந்திரமடைந்தார்கள்; சூரியனின் வெளிச்சத்தில் சிறிது நேரம் நின்றார்கள்; மீண்டும் அடிமைகளாக்கப்பட்டார்கள்’ – டபிள்யூ. இ. பி. டு பாய்ஸ். 1820களில் நியூயார்க் நகரில் தாமஸ் ரைஸ்… Read More »கறுப்பு அமெரிக்கா #12 – ஜிம் கிரோ சட்டங்கள்