Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா (தொடர்) » Page 4

கறுப்பு அமெரிக்கா (தொடர்)

வாடகைக் குற்றவாளிகள்

கறுப்பு அமெரிக்கா #11 – வாடகைக் குற்றவாளிகள்

23-24 வருடங்களுக்கு முன் வாஷிங்டன் நகரைச் சுற்றிப் பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பன் ஒருவன் வீட்டில் தங்கி, காரில் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கேயோ செல்லும்பொழுது,… Read More »கறுப்பு அமெரிக்கா #11 – வாடகைக் குற்றவாளிகள்

கறுப்புத் திருச்சபைகள்

கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்புக்குப் பின்னான நாட்களின் வரலாற்றைப் பேசுவதற்கு முன், அன்றைய காலக்கட்டத்தில் கறுப்பினத்தவர்களின் வாழ்வில் முக்கிய அம்சமாக இருந்த திருச்சபைகள் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. திருச்சபைகள் கறுப்பினத்தவர்களின் சமூக… Read More »கறுப்பு அமெரிக்கா #10 – கறுப்புத் திருச்சபைகள்

மறுகட்டமைப்பின் முடிவுரை

கறுப்பு அமெரிக்கா #9 – மறுகட்டமைப்பின் முடிவுரை

‘எங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டீர்கள். வாக்குரிமையும் கொடுத்து விட்டீர்கள். அதற்காக எங்களது நன்றி. ஆனால் நீங்கள் எப்போது விடுதலை அடையப்போகிறீர்கள்? கறுப்பினத்தவர்கள் தங்களது சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால்… Read More »கறுப்பு அமெரிக்கா #9 – மறுகட்டமைப்பின் முடிவுரை

யுலிசிஸ் கிராண்ட்

கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

2015ஆம் வருடம் தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் இருக்கும் எமனுவல் ஆப்பிரிக்கன் மெதடிஸ்ட் எபிஸ்கோப்பல் தேவாலயத்தில், வெள்ளை இனவெறியன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆலயத்தின் தலைமைப் பாதிரி… Read More »கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை

‘டேவி சீம்ஸுக்கு. நல்ல பிள்ளையாக நடந்துகொள். ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, உன் துப்பாக்கியை இரவில் சுடுவதையும் விட்டுவிடு. தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். ஆற்றுக்கு மேலே இருக்கும்… Read More »கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை

ஜார்ஜியாவில் ஒரு கறுப்பினத்தவர் பள்ளி

கறுப்பு அமெரிக்கா #6 – அரசியல்வாதிகளும் போக்கிரிகளும்

அமெரிக்காவின் புகழ்பெற்ற புதினமான ‘மொபி டிக்’கை எழுதிய ஹெர்மன் மெல்வில், 1866ஆம் ஆண்டு தன்னுடைய கவிதைத் தொகுப்பு ஒன்றைப் பதிப்பித்தார். “Battle-Pieces and Aspects of the… Read More »கறுப்பு அமெரிக்கா #6 – அரசியல்வாதிகளும் போக்கிரிகளும்

ஆண்ட்ருஜான்சனின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

கறுப்பு அமெரிக்கா #5 – மறுகட்டமைப்பு 2.0

1866ம் வருடத்திய காங்கிரஸ் (பிரதிநிதிகள் சபை) தேர்தல் ஒரு திருப்புமுனை என்று கூறலாம். இன, நிறவெறி அற்ற அமெரிக்காவில் தங்களது வாழ்வு எவ்வாறாக இருக்கக்கூடும் என்பதை ஒரு… Read More »கறுப்பு அமெரிக்கா #5 – மறுகட்டமைப்பு 2.0

கறுப்பு வழிமுறைகளும் கலவரங்களும்

கறுப்பு அமெரிக்கா #4 – கறுப்பு வழிமுறைகளும் கலவரங்களும்

ஓர் அடிமையின் வாழ்வை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. வாசிக்கலாம், யோசிக்கலாம், படங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த வாழ்வு கொண்டுவரும் இயலாமையை, எதையும் செய்யவியலாத நிலையை… Read More »கறுப்பு அமெரிக்கா #4 – கறுப்பு வழிமுறைகளும் கலவரங்களும்

சுதந்திரமடைந்தவர்களின் துறை

கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

1863இல் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம், நாட்டில் இருந்த கிட்டத்தட்ட 34 லட்சம் கறுப்பினத்தவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தது. அப்போதே, போர்க்காலப் பிரகடனமான அதை அரசியல்… Read More »கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

லிங்கனின் மரணம்

கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்

ஏப்ரல் 9, 1865. பிரிவினை கோரியும், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக நடத்துவதைச் சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டியும் போராடி வந்த தென் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் அமெரிக்க ஒன்றியப் படைகளின்… Read More »கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்