Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை (தொடர்) » Page 4

கட்டடம் சொல்லும் கதை (தொடர்)

இந்தி பிரச்சார சபை

கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை. தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித்… Read More »கட்டடம் சொல்லும் கதை #13 – இந்தி பிரச்சார சபை

கோகலே ஹால்

கட்டடம் சொல்லும் கதை #12 – கோகலே ஹால்

சைனா பஜாரின் கிளைச் சாலையான ஆர்மேனியத் தெரு, பிளாக் டவுனில் பாரம்பரிய நிதி மையமாக இருந்தது. ஐரோப்பாவில் துருக்கியர்களால் தங்கள் நாடு அழிக்கப்பட்ட பின்னர் ஆர்மேனிய புலம்… Read More »கட்டடம் சொல்லும் கதை #12 – கோகலே ஹால்

நவாப் அரண்மனை

கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை

புகழ்பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் அது புகழ்பெற்ற ஓர் அரண்மனையின் பகுதியாக இருந்தது. மைதானத்தின் வாயில் தூண்கள்… Read More »கட்டடம் சொல்லும் கதை #11 – சேப்பாக்கம் நவாப் அரண்மனை

கன்னிமாரா நூலகம்

கட்டடம் சொல்லும் கதை #10 – கன்னிமாரா நூலகம்

நூலகங்கள் நகரத்து அறிவின் களஞ்சியமாகத் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. ஒரு நகரத்தின் நூலக வரலாற்றை வைத்து அதன் அறிவு சார்ந்த கலாச்சாரத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியும்.… Read More »கட்டடம் சொல்லும் கதை #10 – கன்னிமாரா நூலகம்

ராணி மேரி கல்லூரி

கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

ஜமீன்தார்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும் ‘நியூவிங்டன் பிரின்ஸ் பள்ளி’ தேனாம்பேட்டையில் இருந்தது. அதில் துணை முதல்வராக இருந்தவர் கிளமென்ட் டி லா ஹே. ஆங்கிலேயர்களின் விருப்பமான விளையாட்டான… Read More »கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

ஐஸ் ஹவுஸ்

கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்

மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு… Read More »கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்

College on College Road

கட்டடம் சொல்லும் கதை #7 – கிழக்கு இந்திய கம்பெனிக் கல்லூரி

நுங்கம்பாக்கத்தில் உள்ள காலேஜ் ரோட்டுக்கு, அங்கு இயங்கி வரும் புகழ்பெற்ற பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியின் பெயர்தான் சூட்டப்பட்டது என்று பலரும் இன்று நம்புகிறார்கள். இல்லவே இல்லை! மெட்ராஸை… Read More »கட்டடம் சொல்லும் கதை #7 – கிழக்கு இந்திய கம்பெனிக் கல்லூரி

பட்டணம் பெருமாள் கோயில்

கட்டடம் சொல்லும் கதை #6 – பட்டணம் பெருமாள் கோயில்

இன்று மாநகரமாக விளங்கும் மெட்ராஸில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. பழங்காலத்திலிருந்து சமீப காலம் வரை இங்கு ஆயிரக்கணக்கானக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் மிகவும் ஆன்மிகப் பெருமை கொண்ட கோயில்களும்… Read More »கட்டடம் சொல்லும் கதை #6 – பட்டணம் பெருமாள் கோயில்

ராஜா அண்ணாமலை மன்றம்

கட்டடம் சொல்லும் கதை #5 – ராஜா அண்ணாமலை மன்றம்

1940களில் மதராஸில் தமிழ் தேசியம் மீண்டும் எழுந்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத் தென்னக இசை போன்ற கலைகள் இந்தச் சர்ச்சையின் முதல் சுற்றில் ஈடுபட்டன. 1931களில்… Read More »கட்டடம் சொல்லும் கதை #5 – ராஜா அண்ணாமலை மன்றம்

காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது. மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை… Read More »கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்