Skip to content
Home » Kizhakku Today » Page 3

Kizhakku Today

விசை-விஞ்ஞானம்-வரலாறு #21 – கப்பலோட்டிய ஆங்கிலேயர்

1831இல் மேத்தியூ பௌல்டனின் சோஹோ தொழிற்சாலை இருந்த பிர்மிங்காம் நகரம் முதல் லண்டன் வரை ஒரு ரயில் பாதை அமைக்க தொடங்கப்பட்ட கம்பெனி, அதைக் கட்டுவதற்கு ராபர்ட்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #21 – கப்பலோட்டிய ஆங்கிலேயர்

கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

விமர்சனம்: இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஓர் எழுத்தாளருக்கு இந்த 2025லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது? இந்தக் கேள்வி… Read More »கவளம் – விநோதமான மனிதர்களின் உலகம்

குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

எருக்காட்டூர் தாயங்கண்ணனார் எனும் ஆண்பால் புலவர் சங்க இலக்கியமான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் 11 பாடல்கள் பாடியுள்ளார். இவர் மனைவி தாயங்கண்ணியார் என்பவரும் புலவரே.… Read More »குறுநிலத் தலைவர்கள் #11 – எருக்காட்டூர் காவிதி கோனும், கோன் பெருந்தசனும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

பிரெஞ்சு காலனி ஆட்சிக்காலம் (1673ஆம் ஆண்டு முதல் 1954 வரை), இந்திய இயற்கைப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. பிராந்திய அடையாளங்களைக் கொண்டதாகவும் அது… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

பிரபலங்களின் உளவியல் #14 – குரு தத்

‘மன அழுத்தத்தை எப்படிச் சரி செய்வது?’ ‘குடும்பத்திடம் ஆறுதல் தேடலாம்’ ‘ஹாஹா…குடும்பத்தினரால் தானே பிரச்சினை!’ ‘சமூகம்?’ ‘அது மட்டும் யோக்கியமா என்ன?’ ‘நண்பர்கள்?’ ‘எனக்கு அப்படி யாருமில்லை’… Read More »பிரபலங்களின் உளவியல் #14 – குரு தத்

டார்வின் #27 – வள்ளல்

பீகல் பயணம் நிறைவடைந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. பயண ஞாபகம் வாட்டியது. ஒரே அறையில் நாள் முழுவதும் பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது பிடிக்கவில்லை. வெளியே சென்றால் தேவலாம் எனத் தோன்றியது.… Read More »டார்வின் #27 – வள்ளல்

டார்வின் #26 – ஊகமும் உண்மையும்

இயற்கைத் தேர்வு கோட்பாட்டைக் கண்டடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்தன. எதிர்வினைகளுக்குப் பயந்து அந்தக் கோட்பாடு டார்வினின் மனதுக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் ரகசியம் காக்கவும் டார்வினால் முடியவில்லை.… Read More »டார்வின் #26 – ஊகமும் உண்மையும்

குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர்… Read More »குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாய்மரக் கப்பல்கள் கடல்களில் பயணித்தன. ஜேம்ஸ் வாட் நீராவி விசையைச் சீர் செய்த சில வருடங்களில், சுரங்கத்தில் நீரை வெளியேற்றவும், பஞ்சுத்தறி ஆலைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #20 – கரிவிசைப் படகு