Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் (தொடர்) » Page 2

மகாராஜாவின் பயணங்கள் (தொடர்)

சுசென்ஜி ஏரி

மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

நிக்கோ மலைப்பகுதியில் இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் பார்த்திருந்த உயரமான இடங்களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்த மலைப்பகுதியிலிருந்த கனயா ஹோட்டலுக்கு ரிக்‌ஷாவில்தான்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

யூனோ பூங்கா

மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

நான் அடுத்து சென்ற இடம் உயர்நீதிமன்றம். நான் அங்கு சென்று சேர்ந்தபோது, சர் கிளாட் மெக்டொனால்ட் என்னைச் சந்தித்தார், அவரும் சில ஜப்பானிய அதிகாரிகளும் என்னை நீதிமன்றக் கட்டடத்திற்குள்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

அறிவுத் துறை முயற்சி

மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

ஜப்பானியப் படை வீரர்களுக்கான உணவு மிகச் சிறந்த முறையில், மிக எளிய முறையில் வழங்கப்படுகிறது. வீரர்கள் தமது முதுகுப் பையில் அதை வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த உருவாக்கங்களான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன். ஒரு செவ்வகமான இடத்தில் பல கோவில்கள். அவற்றின் உட்புறம் மிக விரிவாகவும் நுட்பமாகவும்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்

ஜப்பான் தலைநகரில் சில நாட்கள் இருக்கவேண்டும்; ஜப்பானியரின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் உந்தியதால் டோக்கியோ செல்ல விரும்பினேன். அறிமுகமாகியிருந்த… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்

மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

அடுத்து, அமெரிக்க க்ருய்சர்களில் ஒன்றான ’ஒரேகான்’ என்ற போர்க்கப்பலைப் பார்க்கச் சென்றேன். கப்பல் அதிகாரிகள் என்னிடம் நாகரிகமாக நடந்துகொண்டனர். பார்க்கத் தகுதியான அனைத்தையும் சுற்றிக்காட்டினர். அந்தக் கடலோடிகளில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

யோகோஹாமா

மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

பத்து மணிக்கு டீன்–ட்ஸின் நகரைவிட்டுப் புறப்பட்டோம். கடுங்குளிரான வானிலை. ஓரளவு மாறும் போலத்தான் இருந்தது. சாதாரணமாக, சிறிது நேரம் மழை பெய்தாலும், அதைத் தொடர்ந்து வானிலை திடீரென்று… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #5 – பீகிங் : பிடித்ததும் பிடிக்காததும்

ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டபின் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டேன். பிரிட்டிஷ் தூதரத்தின் மிகச் சிறந்த சீன அறிஞர் திரு.ஜோன்ஸ் எனக்குத் துணையாக வந்தார். இம்பீரியல் நகரம் முழுவதையும் எனக்குச்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #5 – பீகிங் : பிடித்ததும் பிடிக்காததும்

பீகிங்கில் புத்தர்

மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

சீன அரசாங்கம் வடக்கு சீனாவில் இப்போது ரயில் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், சீன அரசுப் பணியிலிருக்கும் ஆங்கிலேயர்கள்தான் அதை நிர்வகிக்கிறார்கள். பீகிங்கிலிருந்து ஹாங்கோவ்1 வரை பிரெஞ்சுக்காரர்கள் ரயில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்