Skip to content
Home » அக்களூர் இரவி » Page 10

அக்களூர் இரவி

மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே

டிசம்பர் 9 அன்று நாராவுக்குச் சென்றேன். ரயில்வே ஸ்டேஷனில் ஆளுநரும் காவல்துறை அதிகாரிகளும் வழக்கமான வரவேற்பை அளித்தனர். அரை ஜப்பானிய விடுதியொன்றில் மதிய உணவு. அதன்பின், அந்தப்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #17 – நாரா, கெய்ஷா நடனம், ஒசாகா ஒசாகா நாணயச் சாலை, கோபே

கியோட்டோ

மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

டோக்கியோவில் எனது பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. சர் சி.மெக்டொனால்ட், அவரது மனைவி இருவரிடமும் விடைபெற வேண்டும். அவர்கள் என்னிடம் காட்டிய பரிவிற்கு மனதார நன்றி தெரிவிக்க… Read More »மகாராஜாவின் பயணங்கள் #16 – கவர்ந்து இழுக்கும் ஜப்பான்

ராணுவம்

மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

மறுநாள் பீரஸஸ் (Peeresses) என்ற பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அரச வம்சத்தினர் மற்றும் பிரபுக்களுடைய மகள்கள் கல்வி பயிலும் நிறுவனம். அனைத்து வகையான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன.… Read More »மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

இம்பீரியல் அரண்மனை

மகாராஜாவின் பயணங்கள் #14 – இம்பீரியல் அரண்மனை

தற்போதைய பேரரசர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அரியணை ஏறினார்; அப்போது ஜப்பானும் அதன் நிறுவனங்களும் நிலப்பிரபுத்துவ அமைப்பால் நிர்வகிக்கப்பட்டன; பெயரளவிற்குத்தான் அவர் பேரரசர். நடைமுறையில் அவர் ஒரு… Read More »மகாராஜாவின் பயணங்கள் #14 – இம்பீரியல் அரண்மனை

சுசென்ஜி ஏரி

மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

நிக்கோ மலைப்பகுதியில் இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் பார்த்திருந்த உயரமான இடங்களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்த மலைப்பகுதியிலிருந்த கனயா ஹோட்டலுக்கு ரிக்‌ஷாவில்தான்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்

யூனோ பூங்கா

மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

நான் அடுத்து சென்ற இடம் உயர்நீதிமன்றம். நான் அங்கு சென்று சேர்ந்தபோது, சர் கிளாட் மெக்டொனால்ட் என்னைச் சந்தித்தார், அவரும் சில ஜப்பானிய அதிகாரிகளும் என்னை நீதிமன்றக் கட்டடத்திற்குள்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #12 – ஜப்பானிய சிறைச் சாலை

அறிவுத் துறை முயற்சி

மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

ஜப்பானியப் படை வீரர்களுக்கான உணவு மிகச் சிறந்த முறையில், மிக எளிய முறையில் வழங்கப்படுகிறது. வீரர்கள் தமது முதுகுப் பையில் அதை வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு… Read More »மகாராஜாவின் பயணங்கள் #11 – போர்ப் பயிற்சியும் அறிவுத் துறை முயற்சிகளும்

மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த உருவாக்கங்களான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன். ஒரு செவ்வகமான இடத்தில் பல கோவில்கள். அவற்றின் உட்புறம் மிக விரிவாகவும் நுட்பமாகவும்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #10 – ஜப்பானியர் திருமணம்

மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்

ஜப்பான் தலைநகரில் சில நாட்கள் இருக்கவேண்டும்; ஜப்பானியரின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் உந்தியதால் டோக்கியோ செல்ல விரும்பினேன். அறிமுகமாகியிருந்த… Read More »மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்

மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

அடுத்து, அமெரிக்க க்ருய்சர்களில் ஒன்றான ’ஒரேகான்’ என்ற போர்க்கப்பலைப் பார்க்கச் சென்றேன். கப்பல் அதிகாரிகள் என்னிடம் நாகரிகமாக நடந்துகொண்டனர். பார்க்கத் தகுதியான அனைத்தையும் சுற்றிக்காட்டினர். அந்தக் கடலோடிகளில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து