குறுநிலத் தலைவர்கள் #1
நம் சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் புலவர்களால் போற்றப்படுவர்கள், வேளிர்கள். இவ்வேளிர்கள் குறித்து புறநானூறு (390,24,202,201), அகநானூறு(258), மதுரைக் காஞ்சி (55), குறுந்தொகை (164),… Read More »குறுநிலத் தலைவர்கள் #1










