Skip to content
Home » Archives for பத்ரி சேஷாத்ரி » Page 3

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

வட்ட நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #19- வட்ட நாற்கரம்

பிரம்மகுப்தர், நாற்கரத்தின் பரப்பளவுக்கு இதுதான் துல்லியமான சமன்பாடு என்று கொடுத்ததை அடுத்தடுத்து வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு பக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு நாற்கரத்தை விரித்தோ சுருக்கியோ பல்வேறு… Read More »ஆர்யபடரின் கணிதம் #19- வட்ட நாற்கரம்

பொதுவான நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #18 – பொதுவான நாற்கரம்

சென்ற வாரம் பாஸ்கரர் கொடுத்திருந்த சில கணக்குகளைக் கொடுத்து விடைகள் கண்டுபிடிக்கச் சொல்லிக் கேட்டிருந்தேன். அவற்றுக்கான விடைகளை இப்போது பார்ப்போம். (அ) தரை (கீழ்ப்பகுதி) 14, முகம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #18 – பொதுவான நாற்கரம்

நாற்கரம்

ஆர்யபடரின் கணிதம் #17 – நாற்கரம்

நாம் பள்ளியில் படிக்கும்போது சதுரம் (Square), செவ்வகம் (Rectangle), சாய்சதுரம் (Parallelogram), சரிவகம் (Trapezium) போன்றவை குறித்துப் படித்திருப்போம். ராம்பஸ் (Rhombus) எனப்படும் நான்கு பக்கமும் ஒரே… Read More »ஆர்யபடரின் கணிதம் #17 – நாற்கரம்

வட்டம்

ஆர்யபடரின் கணிதம் #16 – வட்டம்

வட்டம் என்பது ஆர்யபடருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிலும் பிற நாகரிகங்களிலும் ஆராயப்பட்டுள்ளது. வட்டம் என்பதுடன் கூடச் சேர்ந்தே வருவது ‘பை’ என்று அழைக்கப்படும் ஓர் எண்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #16 – வட்டம்

அடி சறுக்கும்

ஆர்யபடரின் கணிதம் #15 – அடி சறுக்கும்

இரு பரிமாணத்தின் முக்கோணம்-முக்கரம், நாற்கரம் என்று தொடங்கி ஐங்கரம், அறுகரம் என்று எண்ணற்ற வடிவங்களை உருவாக்க முடியும். இதில் முக்கரத்தின் பரப்பளவு குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #15 – அடி சறுக்கும்

முக்கோணம்

ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆர்யபடர் வடிவ கணிதத்தில் மிகக் குறைவான அளவே கவனம் செலுத்தினார். இங்குதான் அவர் சில சமன்பாடுகளில் தவறையும் செய்திருக்கிறார். இவரை அடுத்துவந்த பிரம்மகுப்தரும் பின்னர் வந்த மகாவீரரும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

குட்டகம் - 4

ஆர்யபடரின் கணிதம் #13 – குட்டகம் – 4

இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது, முதலாம் ஆர்யபடர் கொடுத்த வழிமுறை அல்ல. அவருக்குப் பின்னர் வந்த இரண்டாம் ஆர்யபடர் கொடுத்தது. முழுமை கருதியே இங்கே இதனைப்… Read More »ஆர்யபடரின் கணிதம் #13 – குட்டகம் – 4

குட்டகம் - 3

ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

ஆர்யபடரின் செயல்முறையைச் சொல்லியாயிற்று. அதனைக் கொண்டு ஆய்லர் கொடுத்த குதிரை, காளைக் கணக்கைச் செய்துபார்ப்போம். முதல் படி – பரஸ்பர வகுத்தல் இரண்டாம் படி – மதி… Read More »ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

குட்டகம் - 2

ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

ஆர்யபடர் சூத்திரவடிவில் எழுதிச் சென்ற பாக்களில் குட்டகம் என்ற பெயர் கிடையாது. உரையாசிரியர் முதலாம் பாஸ்கரரும் அவருடைய சமகாலத்தவரான பிரம்மகுப்தருமே இந்தவகைக் கணக்குகளை அப்பெயர் கொண்டு அழைத்தனர்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

குட்டகம் - 1

ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

ஆர்யபடர் கணிதத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். மிகவும் குறிப்பிடத்தக்கவை என்றால் அதில் கோணவியலில் (Trigonometry) சைன் பட்டியல் (Sine – ஜ்யா) என்பதும் அல்ஜீப்ராவில் குட்டகம் எனப்படும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1