Skip to content
Home » Archives for கார்குழலி » Page 5

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

உலகின் கதை #12 – எகிப்து : ஒரு கலாசாரக் கொதிகலன்

பல்வேறு கலாசாரங்களும் கருத்துகளும் மதங்களும் இனங்களும் ஒருங்கிணையும் இடமாக இருந்ததால் கலாசாரக் கொதிகலன் என்னும் பெயர் எகிப்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். உலகின் முக்கியமான இனங்களோடும் அவை… Read More »உலகின் கதை #12 – எகிப்து : ஒரு கலாசாரக் கொதிகலன்

உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு

பண்டைய எகிப்தில் ஆட்சி செய்த 30 வம்சாவளியினரை அவர்கள் ஆட்சி புரிந்த காலத்தின் அடிப்படையில் ஆதி வம்சாவளி, பழைய பேரரசு , இடைக்காலப் பேரரசு, புதிய பேரரசு… Read More »உலகின் கதை #11 – தீப்ஸ் தலைநகரின் வரலாறு

அபு சிம்பெல் பகுதி

உலகின் கதை #10 – நூபியன் நினைவுச்சின்னங்கள்

உலகப் பாரம்பரியப் பட்டியலில் எகிப்தின் நூபியன் பள்ளத்தாக்கில் உள்ள பண்டைய கலாசாரக் களங்களும் இடம்பெற்றுள்ளன. பண்டைய நூபியா ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த நிலமாகும். நைல் நதிப்… Read More »உலகின் கதை #10 – நூபியன் நினைவுச்சின்னங்கள்

பிரமிடு என்னும் உலக அதிசயம்

உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

பண்டைய எகிப்தைக் கிட்டத்தட்ட முப்பது வம்சாவளியைச் சேர்ந்த பாரோக்கள் ஆட்சி செய்தனர். இவர்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பற்பல வருடங்களுக்கும் மேலாகக் கிடைத்த துண்டுத்… Read More »உலகின் கதை #9 – பிரமிடு என்னும் உலக அதிசயம்

ஹட்ஷெப்சூட்

உலகின் கதை #8 – ஹட்ஷெப்சூட்: எகிப்தின் அரசி

பாரோக்கள் எகிப்தின் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல மதத் தலைவர்களாகவும் விளங்கினார்கள். பாரோ என்றால் ‘பிரம்மாண்டமான வீடு’ என்று பொருள். அவர்கள் வசித்த அரண்மனைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட சொல் நாளடைவில்… Read More »உலகின் கதை #8 – ஹட்ஷெப்சூட்: எகிப்தின் அரசி

நைல் நதிக்கரை

உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

ஆதிமனிதன் நாடோடியாக அலைந்து திரிகையில் காடு, குகை என எங்கே தனது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டாலும் அருகே நீர்நிலைகள் இருக்கும் இடத்தைத் தேர்வுசெய்தான். காட்டு விலங்குகளைப் பழக்கித் தன்னோடு… Read More »உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

கலாபகஸ்

உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

கலாபகஸ் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தீவாகப் பயணம் செய்தார் சார்லஸ் டார்வின். இசெபெல்லா என்று அழைக்கப்படும் ஆல்பெமார்லே தீவில் பார்த்தவற்றைத் தன் குறிப்பேட்டில் பதிவு செய்கிறார். தீவு… Read More »உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

கலாபகஸ் தீவு ஆமை

உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

பிரேசிலில் பல மாதங்கள் தங்கி ஆய்வுகளைச் செய்தார் சார்லஸ் டார்வின். பிறகு அங்கிருந்து கிளம்பி அர்ஜெண்டினாவுக்கும் தென் அமெரிக்காவின் தென்முனையில் இருந்த படகோனியா நிலப்பகுதிக்கும் பயணம் செய்தார்.… Read More »உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

பிரேசில் நாட்டின் பல்லுயிரியம்

உலகின் கதை #4 – பிரேசில் நாட்டின் பல்லுயிரியம்

சார்லஸ் டார்வின் நிலவியலில் ஆர்வமுள்ளவர் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. 1849இல் கப்பல் படை அலுவலர்களுக்கான அறிவியல் தகவல்களைக் கொண்ட புத்தகமொன்று தொகுக்கப்பட்டபோது நிலவியல் குறித்து அதில்… Read More »உலகின் கதை #4 – பிரேசில் நாட்டின் பல்லுயிரியம்

அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

கேப் வெர்டே தீவுக்கூட்டத்தில் சார்லஸ் டார்வினுக்கு வெப்பமண்டலப் பிரதேசத்தின் விலங்கினங்களையும் தாவரங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முதன்முதலாகச் செயிண்ட் ஜேகோ தீவில்தான் ஆரஞ்சுப் பழத்தையும் வாழைப்பழத்தையும்… Read More »உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்