தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…
லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது. சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. … மேலும் படிக்க >>தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…