Skip to content
Home » Archives for எஸ். கிருஷ்ணன் » Page 3

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com

சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

குப்தப் பேரரசு #16 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

முதலாம் சந்திரகுப்தர் எப்படித் தன் பல மைந்தர்களில் சிறந்தவரான சமுத்திரகுப்தரைத் தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தாரோ, அதே போல சமுத்திரகுப்தரும் தன் வாரிசாக (இரண்டாம்) சந்திரகுப்தரைத் தேர்ந்தெடுத்ததாக மதுரா… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #16 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன்

ராமகுப்தனின் கதை

குப்தப் பேரரசு #15 – ராமகுப்தனின் கதை

அக்கால வழக்கப்படி சமுத்திரகுப்தருக்குப் பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் பட்டதரசியாகச் சிறப்பிக்கப்பட்டவர் தத்த தேவி என்ற அரசி. சமுத்திரகுப்தருக்கும் தத்த தேவிக்கும் பிறந்த மகனுக்கு சந்திரகுப்தன் என்று… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #15 – ராமகுப்தனின் கதை

சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #14 – சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

பிரயாகை / ஏரான் கல்வெட்டுகளை அடுத்து சமுத்திரகுப்தரைப் பற்றிப் பல தகவல்களைத் தருவது அவர் அச்சிட்ட நாணயங்கள்தான். பண்டைய இந்தியாவின் நாணயவியலில் சமுத்திரகுப்தர் வெளியிட்ட நாணயங்களின் பங்கு… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #14 – சமுத்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

மகாராஜா ஸ்ரீகுப்தரால் ஒரு சிறிய பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குப்தர்களின் அரசைச் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் மகராஜாதிராஜா சமுத்திரகுப்தர் பேரரசாக, இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மையைத் தன் ஆதிக்கத்தின்… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

வடமேற்குச் சிக்கல்கள்

குப்தப் பேரரசு #12 – வடமேற்குச் சிக்கல்கள்

பாரதத்திற்குப் பல இயற்கை அரண்கள் பெரும் பாதுகாப்பு அளித்திருந்தாலும், அதன் வடமேற்குப் பகுதி பலவீனமாகவே இருந்திருக்கிறது என்பதையும் அதுவே பல அயல்நாட்டு அரசுகளின் ஊடுருவலுக்குக் காரணமாக இருந்தது… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #12 – வடமேற்குச் சிக்கல்கள்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #11 – தென்னகத்தில் சமுத்திரகுப்தர்

சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பு அவர் ஆர்யவர்த்தம் முழுவதையும் தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவந்த பிறகே நடந்திருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் தக்காணத்தின்மீது… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #11 – தென்னகத்தில் சமுத்திரகுப்தர்

குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

தங்களுடைய பரம வைரிகளான நாகர்களுடைய கூட்டணியை முறியடித்த பிறகு சமுத்திரகுப்தரின் கவனம் இன்னொரு வலிமையான அரசான வாகாடகர்கள்மீது திரும்பியது. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் சமுத்திரகுப்தருக்கும் வாகாடகர்களுக்கும் நடந்த… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #10 – சமுத்திரகுப்தரின் கீழ்த்திசை வெற்றிகள்

குப்தப் பேரரசு #9 – சமுத்திரகுப்தரின் திக்விஜயம்

மகாராஜாதிராஜ சமுத்திரகுப்தரின் திக்விஜயத்தைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் உள்ள பல்வேறு அரசுகளைப் பற்றிய விவரங்களை மீண்டுமொருமுறை வாசித்துவிடுங்கள். அதோடு, அக்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் புவியியல்… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #9 – சமுத்திரகுப்தரின் திக்விஜயம்

சமுத்திரகுப்தர்

குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன் என்றெல்லாம் அரசர்களைப் பற்றி அடைமொழிகள் சொல்கிறார்கள் அல்லவா, அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் சமுத்திரகுப்தர். பாரதம் கண்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர்.… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

இந்திய வரலாற்றில் பல அரசர்கள் தங்கள் பெயரில் நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்தர்களுக்கு முன்னால் மௌரியர்களும், குஷாணர்களும், யௌதேயர்களும், தமிழகத்தின் சங்க கால அரசர்களும் பொன், வெள்ளி நாணயங்களை… மேலும் படிக்க >>குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்