Skip to content
Home » அரசியல் » Page 15

அரசியல்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

சென்னப்பட்டணம் தங்கள் கைக்கு வந்ததும் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு ஆண்டுகால கனவு நனவாகி இருக்கிறதே. இதன் மூலம் தனது கீர்த்தி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #22 – 11 லட்சம் வராகனுக்கு விற்கப்பட்ட சென்னப்பட்டணம்!

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

வசதியான குடும்பத்தில் பிறந்து, பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்து, பின்பு அனைத்தையும் விட்டுவிட்டுப் பொதுத்தொண்டில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எம்.ஆர். வெங்கட்ராமன்மீது ஜானகி மிகவும் மதிப்புக் கொண்டிருந்தார்.… Read More »தோழர்கள் #35 – வறுமை, பஞ்சம், போராட்டம்

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… Read More »சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

கே.பி.ஜானகியம்மா

தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

அப்போது நான் சிறுவன். பள்ளி மாணவன். வீட்டுக்கு காலையில் தொலைபேசி ஒலிக்கும்போது எடுப்பேன். ஒரு கரகரத்த பெண்குரல் ‘கிருஷ்ணா’ என்று என் தந்தையை அழைக்கும். அவரிடம் ‘எனக்கு… Read More »தோழர்கள் #34 – நடிப்பு, பாட்டு, அரசியல்

சாதியும் செங்கொடியும்

சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன… Read More »சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

பிரெஞ்சு கப்பற்படைத் தளபதி லபோர்தொனே – புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்ஸ் இடையிலான மோதல் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. 1746 செப்டம்பர் 11ம் தேதி பிரெஞ்சு கப்பற்படை சென்னை… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #21 – பிரெஞ்சுக்காரர் வசமானது சென்னப்பட்டணம்!

காம்ரேட் லஷ்மி

தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

டிசம்பர் மாதத்தில் மருத்துவமனையிலிருந்து போர்முனைக்குச் செல்லுமாறு ஆணை கிடைக்க, படைகள் நகரத் தொடங்கின. வழியெல்லாம் விமான குண்டு வீச்சுகளை சமாளித்துக் கொண்டே சென்றனர் படைகள். அவர்கள் வந்து… Read More »தோழர்கள் #33 – காம்ரேட் லஷ்மி

நத்தம் காலனி

சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை.… Read More »சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

லபோர்தொனே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

லபோர்தொனே. ஆளுநர் அந்தஸ்த்தில் இருந்த இவர் இந்தியக் கடற்பகுதியில் பிரெஞ்சு கப்பற்படைத் தலைவராகவும் இருந்தார். ஆங்கிலேயரின் பிடியில் இருந்த சென்னையை எப்படியாகிலும் கைப்பற்ற வேண்டும் என புதுச்சேரி… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #20 – துய்ப்ளேக்சை எரிச்சலடைய வைத்த லபோர்தொனே!

போர்க்களத்தில் லஷ்மி

தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

பொறுப்பேற்றுக் கொண்ட சுபாஷ் எழுச்சியுரையாற்ற, அவ்வளவு நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த சந்தேகங்கள் காணாமலேயே போயின. மகாத்மா காந்தியுடன் தான் கருத்து வேறுபட்டதைக் குறிப்பிட்ட சுபாஷ் அடக்குமுறையாளரை… Read More »தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி