Skip to content
Home » அரசியல் » Page 6

அரசியல்

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

வரலாற்றில் சில சிறிய நிகழ்வுகள் ஒட்டுமொத்த சரித்திரப் போக்கையும் மாற்றி அமைத்துவிடும். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் யார்முக் யுத்தம் (Battle of the Yarmouk). அண்மைக் கிழக்கை… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

அரிக்கமேடு

தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரும் பெயற்கு உருகியாஅங்கு (அகம் – 206) சங்க இலக்கியத்தின் அகநானூறு பாடலில் அகம்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #10 – அரிக்கமேடு

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #5 – அரேபியர்கள்

பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய அரசு அமைந்ததற்கும் அது நீடித்ததற்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் அடித்தளம் அமைத்துத் தந்தன. ஒன்று அரபுமயமாக்கல். இன்னொன்று முகமது நபியின் எழுச்சி. பொதுவாக பாலஸ்தீன… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #5 – அரேபியர்கள்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

இதயம் நிறைந்த கனவுகளோடு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது அந்தக் கனவுகளோடு சேர்த்துக் கொல்லப்படுவதென்பது சொற்களில் விவரிக்கமுடியாத பெருந்துயர். சாதியின் எல்லைக்கோட்டை, மதத்தின் எல்லைக்கோட்டைக் கடந்து ஒரு… மேலும் படிக்க >>சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

Palestine

பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

பாலஸ்தீன மக்களின் வரலாறு முகமதின் எழுச்சிக்குப் பின்னால் தொடங்கியது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் அதுவரை நாகரிகமடையாத பழங்குடிகளைப்போல வாழ்ந்ததாகவும், முகமது இஸ்லாம் மதத்தை நிறுவிய பின்னர்தான்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

அழகன்குளம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணம்’  (அகம், 227: 19-21) தமிழ்ப்புலவர்களில் பெரும் புகழை உடைய நக்கீரர், தமது பாடலில்… மேலும் படிக்க >>தமிழகத் தொல்லியல் வரலாறு #9 – அழகன்குளம் என்னும் மருங்கூர்ப் பட்டினம்

The Emblem of Christ Appearing to Constantine

பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

பாபிலோனிய எழுச்சியால் நொடிந்துபோயிருந்த யூதர்களின் துயரம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதே நூற்றாண்டிலேயே மற்றொரு புரட்சி ஏற்பட்டு சைரஸ் என அறியப்பட்ட பெர்சிய மன்னன் ஆட்சிப் பீடத்தில்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

திருடுவது, பொய்க்கணக்கு எழுதுவது, செய்த குற்றத்தை மறைப்பது, குற்ற நிகழ்வைத் தடுக்காமல் இருந்தது, ராணுவத்தைவிட்டு ஓடுவது உள்ளிட்டவை புதுவை மண்ணில் பிரெஞ்சு ஆட்சியில் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டன. கைகால்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

உலகில் 700 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த ஓர் இடமும் இத்தனைக்… மேலும் படிக்க >>பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!

விழுப்புரம், வழுதாவூர், விருத்தாசலம், திருவீதி (திருவதிகை), எலவனாசூர்கோட்டை, கோவளம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கோட்டை கொத்தளங்கள் இருந்ததை ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது. இங்கிலீஷ்காரர்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #44 – அணிவகுத்த படையணிகள் கோட்டை கொத்தளங்கள்!