Skip to content
Home » அறிவியல் » Page 22

அறிவியல்

குட்டகம் - 1

ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

ஆர்யபடர் கணிதத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். மிகவும் குறிப்பிடத்தக்கவை என்றால் அதில் கோணவியலில் (Trigonometry) சைன் பட்டியல் (Sine – ஜ்யா) என்பதும் அல்ஜீப்ராவில் குட்டகம் எனப்படும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #10 – குட்டகம் – 1

வண்ண வண்ணச் சிறகுகள்

காக்கைச் சிறகினிலே #7 – வண்ண வண்ணச் சிறகுகள்

ஒரு பறவை தன் மென்மையான இறகுகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பது இன்றியமையாதது. தற்காப்புக்கான ஆற்றலோ அமைப்போ இறகுகளுக்கு இல்லை. ஆனால் தன் இறகுகளைப் பாதுகாக்கும் தகவமைப்பு நுட்பம்… Read More »காக்கைச் சிறகினிலே #7 – வண்ண வண்ணச் சிறகுகள்

ஒருங்கமைச் சமன்பாடுகள்

ஆர்யபடரின் கணிதம் #9 – ஒருங்கமைச் சமன்பாடுகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகள் கொண்ட ஒருபடிச் சமன்பாடுகளை நீங்கள் உயர்நிலைப் பள்ளியில் பார்த்திருப்பீர்கள். ஏழாம் வகுப்பிலேயே எளிமையான இத்தகைய சமன்பாடுகளைத் தீர்ப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்துவிடுவார்கள். அதிகபட்சம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #9 – ஒருங்கமைச் சமன்பாடுகள்

இறகுகளின் கதை

காக்கைச் சிறகினிலே #6 – இறகுகளின் கதை

பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் பறவை ஒரு மரபுக்கவிதை எனில் அதன் இறகு புதுக் கவிதை. அவ்வளவு கவித்துவம் கொண்டுள்ளன இறகுகள். பறவையின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள… Read More »காக்கைச் சிறகினிலே #6 – இறகுகளின் கதை

மூன்றின் விதி

ஆர்யபடரின் கணிதம் #8 – மூன்றின் விதி / த்ரைராஶிகம்

“ஐந்து மாம்பழங்களின் விலை 12 ரூபாய் என்றால், பத்து மாம்பழங்கள் என்ன விலை?” தொடக்கப் பள்ளியிலிருந்தே இதுபோன்ற கணக்குகள் நம் பாடப் புத்தகங்களில் வந்துவிடும். இவற்றை நாம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #8 – மூன்றின் விதி / த்ரைராஶிகம்

டைனோசரும் பறவையும்

காக்கைச் சிறகினிலே #5 – டைனோசரும் பறவையும்

1964இல் ஒரு வெப்பமான ஆகஸ்ட் மாதத்தில் மோன்டானா மாகாணத்திலுள்ள பிரிட்ஜர் நகரில் ஓரிடத்தில் புதைபடிமவியல் வல்லுநரான ஜான் ஆஸ்ட்ரமும் (J.H. Ostrom) அவருடைய உதவியாளரும் அன்றைய களப்பணியை… Read More »காக்கைச் சிறகினிலே #5 – டைனோசரும் பறவையும்

பின்னங்கள்

ஆர்யபடரின் கணிதம் #7 – பின்னங்கள்

இதுவரையில் நாம் கண்டது முழு எண்களை எவ்வாறு கையாள்வது என்று. அவற்றைக் கூட்டலாம், கழிக்கலாம், பெருக்கலாம். வர்கம், கனம், வர்கமூலம், கனமூலம் ஆகியவற்றைக் கணிக்கலாம். வர்கமூலம், கனமூலம்… Read More »ஆர்யபடரின் கணிதம் #7 – பின்னங்கள்

பறவையியலின் தோற்றம்

காக்கைச் சிறகினிலே #4 – பறவைகள் எவ்வாறு தோன்றின?

பறவையைப் போல் மனிதனுடன் வேறு எந்த உயிரினமும் அதிக அளவில், வெவ்வேறு பரிணாமத்தில், தொடர்ச்சியான தொடர்பு கொண்டதில்லை. தூது செல்லும் ஊடகமாக, அமைதிக்கு ஓர் அடையாளமாக, இலக்கியத்தில்… Read More »காக்கைச் சிறகினிலே #4 – பறவைகள் எவ்வாறு தோன்றின?

இயல்கணிதச் சமன்பாடுகள்

ஆர்யபடரின் கணிதம் #6 – இயல்கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது

நாம் ஐந்தாம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதைக் கவனத்தில் வையுங்கள். இப்போது நாம் பயன்படுத்தும் கணிதக் குறியீடுகள் – x, y, z, வர்க/கனக் குறியீடுகள் எவையும் கிடையாது.… Read More »ஆர்யபடரின் கணிதம் #6 – இயல்கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது

கண்டங்களின் போக்கு

காக்கைச் சிறகினிலே #3 – கண்டங்களின் போக்கு

பூமியின் தொடக்கக் காலத்தில் தற்போதுள்ள கண்டங்கள் அனைத்தும் இணைந்து ஒரே கண்டமாக இருந்தது. இது ‘பான்ஜியா’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. உச்ச கண்டமான இந்நிலப்பரப்பு அதன் தோற்றம்… Read More »காக்கைச் சிறகினிலே #3 – கண்டங்களின் போக்கு