Skip to content
Home » அறிவியல் » Page 21

அறிவியல்

முக்கோணம்

ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆர்யபடர் வடிவ கணிதத்தில் மிகக் குறைவான அளவே கவனம் செலுத்தினார். இங்குதான் அவர் சில சமன்பாடுகளில் தவறையும் செய்திருக்கிறார். இவரை அடுத்துவந்த பிரம்மகுப்தரும் பின்னர் வந்த மகாவீரரும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

காக்கைச் சிறகினிலே #11 – ஒரு பறவை எவ்வாறு உண்கிறது?

ஒரு பறவையின் அலகு உணவூட்டத்துக்கு ஏற்ற வகையில் பரிணமித்திருக்கிறது. அந்த வகையில் ஓர் அலகின் அளவு, அமைப்பு மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டு அந்த அலகைக் கொண்டிருக்கும்… Read More »காக்கைச் சிறகினிலே #11 – ஒரு பறவை எவ்வாறு உண்கிறது?

சிவிங்கிப்புலி (Cheetah)

கண்டம் விட்டு கண்டம் தாண்டும் சிவிங்கிப்புலிகள்

‘சிவிங்கிப்புலியா? கேள்விப்படாத பெயரா இருக்கே’ என்று பலர் யோசிக்கலாம். ஆங்கிலத்தில் ‘சீட்டா’ (Cheetah) என்று அறியப்படும் விலங்குதான் தமிழில் ‘சிவிங்கிப்புலி’ என்று அழைக்கப்படுகிறது. சிறுத்தையையும் (Leopard), சிவிங்கிப்புலியையும்… Read More »கண்டம் விட்டு கண்டம் தாண்டும் சிவிங்கிப்புலிகள்

அதிசயங்களைக் காணத் தொடங்குவோம்

விண்வெளிப் பயணம் #1 – அதிசயங்களைக் காணத் தொடங்குவோம்

கடந்த ஜூலை 12ஆம் தேதி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த ஐந்து வண்ணப் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. பார்ப்பதற்குக் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்த அந்தப் புகைப்படங்களை உலகின்… Read More »விண்வெளிப் பயணம் #1 – அதிசயங்களைக் காணத் தொடங்குவோம்

குட்டகம் - 4

ஆர்யபடரின் கணிதம் #13 – குட்டகம் – 4

இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது, முதலாம் ஆர்யபடர் கொடுத்த வழிமுறை அல்ல. அவருக்குப் பின்னர் வந்த இரண்டாம் ஆர்யபடர் கொடுத்தது. முழுமை கருதியே இங்கே இதனைப்… Read More »ஆர்யபடரின் கணிதம் #13 – குட்டகம் – 4

பறவை ஏன் நடுங்குகிறது?

காக்கைச் சிறகினிலே #10 – ஒரு பறவை ஏன் நடுங்குகிறது?

ரத்த ஓட்ட மண்டலம் ரத்த ஓட்ட மண்டலம் பறவையின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. ஒரு பறவைக்கு அதிக அளவு வளர்சிதை மாற்றம் நடைபெற வளர்சிதை மாற்றம்… Read More »காக்கைச் சிறகினிலே #10 – ஒரு பறவை ஏன் நடுங்குகிறது?

குட்டகம் - 3

ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

ஆர்யபடரின் செயல்முறையைச் சொல்லியாயிற்று. அதனைக் கொண்டு ஆய்லர் கொடுத்த குதிரை, காளைக் கணக்கைச் செய்துபார்ப்போம். முதல் படி – பரஸ்பர வகுத்தல் இரண்டாம் படி – மதி… Read More »ஆர்யபடரின் கணிதம் #12 – குட்டகம் – 3

இன்னும் கொஞ்சம் பறப்போம்

காக்கைச் சிறகினிலே #9 – இன்னும் கொஞ்சம் பறப்போம்

பறக்கும் திறன் பறவைகளிடையே வேறுபட்டுக் காணப்படுவதைப் போல பறக்கும் வகைகளும் வேறுபடுகின்றன. அவற்றில் மிதத்தல், இறக்கையை அசைத்துப் பறத்தல் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க வகைகளாகும். வல்லூறுகள், கழுகுகள்… Read More »காக்கைச் சிறகினிலே #9 – இன்னும் கொஞ்சம் பறப்போம்

குட்டகம் - 2

ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

ஆர்யபடர் சூத்திரவடிவில் எழுதிச் சென்ற பாக்களில் குட்டகம் என்ற பெயர் கிடையாது. உரையாசிரியர் முதலாம் பாஸ்கரரும் அவருடைய சமகாலத்தவரான பிரம்மகுப்தருமே இந்தவகைக் கணக்குகளை அப்பெயர் கொண்டு அழைத்தனர்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #11 – குட்டகம் – 2

பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?

காக்கைச் சிறகினிலே #8 – பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?

பறவைகளுக்கு அமைந்துள்ள எலும்புக்கூடு அவை பறப்பதற்கென்றே மிக நேர்த்தியாகப் பரிணமித்துள்ளது. இந்த எலும்புக்கூடு மிகவும் எடை குறைந்த சிறு சிறு எலும்புகளின் இணைப்பாக உள்ளது. பறவைகளில் காணப்படும்… Read More »காக்கைச் சிறகினிலே #8 – பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?