செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2
போரிசோவ்கவிற்கு வந்தபிறகும் நகரத்தில் இருந்ததுபோலவே பதட்டத்துடன் அமைதியில்லாத வாழ்வையே வாழ்ந்து வந்தார் கோவரின். எந்நேரமும் அதிகமாக வாசிக்கவும் எழுதவும் செய்தார். இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டிருந்தார். தினமும்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2